பிரபல நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்...!! அடடா மாப்பிள்ளை இவர் தானா...? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்...!!

பிரபல நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்…!! அடடா மாப்பிள்ளை இவர் தானா…? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Cinema News

பொதுவாக சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை தான் ஹன்சிகா. இவர் தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், உதயநிதி எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் பார்ப்பதற்கு இளம் வயது குஷ்பு போன்றே இருந்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என்றும் அழைத்து வந்தனர். பின்னர் இவருக்கு உடல் எடை கூடியதன் காரணமாக பட வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. எனினும் இதன் பின்னர் வெறித்தனமாக டயட், ஒர்க் அவுட் எல்லாம் செய்து உடல் எடையை கு றைத்த ஹன்சிகாவிற்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்களும், தெலுங்கில் 3 படங்களும் 7 படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா திரைப்படம் வெளியானது.

மேலும் இப்படத்தில் அவரது முன்னாள் காதலனான சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். இந்த ஜோடியின் காதலுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இப்படத்தில் இருப்பவருக்கும் நடந்தது. இவர்களின் காதலைப் போல் இப்படமும் பி ளா ப் ஆனது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் ஒன்று க சி ந் துள்ளது. இவருக்கு காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே அவர் ஓகே சொல்லி விட்டாராம் ஹன்சிகா.

அதன்படி அவருக்கும் பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப் படவி ல்லை. அது மட்டுமில்லாமல் சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் திருமணம் குறித்த செய்தி தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

Copyright Cinesamukam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *