தீபாவளியன்று மீண்டும் அப்பாவான பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?? என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா..?? நீங்களே பாருங்க..!!

தீபாவளியன்று மீண்டும் அப்பாவான பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?? என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா..?? நீங்களே பாருங்க..!!

Cinema News Image News

யோகி பாபு ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் தோன்றுகிறார். மூன்று முறை ஆனந்த விகடன் சினிமா விருது பெற்ற இவர், ஆண்டவன் கட்டளை (2016), கோலமாவு கோகிலா மற்றும் பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பாபு மஞ்சு பார்கவியை திருத்தணியில் உள்ள அவர்களின் குலதெய்வக் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு இப்ப நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை இருக்குற நிலையில் யோகி பாபுவின் மனைவிக்கு மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு.

தீபாவளி தினத்தில் இரண்டாவது முறையா அப்பா ஆகி இருக்காரு யோகி பாபு. இந்த செய்தியை சொல்லி திரையுலகப் பிரபலங்கள் எல்லாருமே அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சிட்டு இருக்காங்க. இப்ப சமூகவலைதளத்தில் இந்த ஒரு செய்தி வெளியாகி செம வைரலாகி இருக்கு. இவருக்கு நம்ம சார்பாக வாழ்த்துக்கள் சொல்லிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *