என்னது!! சினிமாவில் நடிக்க அழகுதான் முக்கியமா...? இ ல் லை திறமை இருந்தால் போதும் என சாதித்து காட்டிய நடிகை...!! யார் தெரியுமா...?

என்னது!! சினிமாவில் நடிக்க அழகுதான் முக்கியமா…? இ ல் லை திறமை இருந்தால் போதும் என சாதித்து காட்டிய நடிகை…!! யார் தெரியுமா…?

Cinema News

பொதுவாக சினிமா துறையை பொறுத்தவரை அழகாக இருந்தால் மட்டும் தான் நீண்ட காலம் நீடிக்க முடியும். அவர்களைத்தான் ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்ற ஒரு கருத்து இருந்தது. ஆனால் அந்த கருத்தை எல்லாம் உடைத்து எறிந்து காட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது அழகான ஸ்டைல் மற்றும் தனித் திறமையின் மூலம் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் .

மேலும் தனக்கென ஒரு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். 40 ஆண்டுகளாக தொடர்ந்து சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்துகிறார். ரஜினி இப்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெ யிலர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

இந்த படத்தில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன் , சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் ஜெயிலர் படத்தை இயக்க போகிறார். இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடனும் கைகோர்க்க இருக்கிறார்.

ரஜினியைப் போலவே க ருப்பாக இருந்தாலும் தனது திறமையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தவர் நடிகை சரிதா. இவர் பாக்யராஜ் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர். இவர் இதுவரை தண்ணீர் தண்ணீர், வண்டிச்சக்கரம், ஊ மை விழிகள் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பாக இருந்து தமிழ் சினிமா உலகில் பல வெற்றிகளைக் கண்ட நடிகர் நடிகைகளில் சரிதாவும் ஒருவர்  என்பது குறிப்பிடத்தக்கது. தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். கருப்பாக இருக்கும் சிலர் நம்பிக்கையி ல் லாமல் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் நடிகைகளுக்கும் முன்னோடியாக சரிதா திகழ்கிறார்.

Copyright tamil360newz.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *