ஜி.பி. முத்துவிற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் முன்னணி நடிகர்...!! யார் தெரியுமா...? அட இவரா என அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

ஜி.பி. முத்துவிற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் முன்னணி நடிகர்…!! யார் தெரியுமா…? அட இவரா என அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Big Boss Image News

தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஜி.பி. முத்து தானாகவே முன் வந்து வெளியேறினார். தனது குடும்பத்தினரது நினைவு வந்து விட்டதாலும், தனது மகனை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர் எடுத்த இந்த முடிவை அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

ஜி.பி. முத்துவின் இந்த மு டிவு அவருடைய ரசிகர்களுக்கு வ ரு த் த த்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில், ஜி.பி. முத்துவிற்கு பதிலாக பிரபல வி ல் ல ன் நடிகர் மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவிருக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ரசிகர்களும் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் எ தி ர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *