எனக்கு விக்னேஷ் சிவன் மாதிரி மாப்பிள்ளை வேணும் அப்படின்னு ஒரு நடிகை அவங்களுடைய பெற்றோருக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார். பரவாயிலை தன்னுடைய மகள் திருமணத்துக்கு ஓகே சொல்லிட்டா அப்படின்னு அந்த குடும்பம் சந்தோசமா இருக்காங்களாம். அவங்க வேற யாரும் இல்லைங்க நடிகை கீர்த்தி சுரேஷ் தான் அப்படி கண்டிஷன் போட்டிருக்கிறாராம். ஆரம்பத்துல லேடி சூப்பர் ஸ்டாரா இருக்குற இவங்கள திருமணம் பண்ணிக்கிட்டு எப்படி அந்தத் திருமண வாழ்க்கையை இருப்பாங்க.
அவர்களுடைய கனவு, சினிமா கேரியர், இதெல்லாம் எப்படி என்ன நடக்கப் போகுது. இதுபோல கேள்விகளும் குழப்பங்களும் அவங்களுக்குள்ள இருந்துச்சாம். அப்புறம்தான் நயன்தாராவுக்கு கிடைச்ச மாதிரி ரொம்ப ரொம்ப சப்போர்ட் பண்ற கணவன் நமக்கு கிடைத்தால் நல்லா இருக்குமே என அவங்களுக்கு தோணுச்சாம். நயன்தாராவுக்கு ரொம்பவே இவ்ளோ பிரச்சனை வந்தது. அது எல்லாத்தையுமே கடந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஆனார்.
அதிலும் சில சி க் கல்கள் வந்தது. அதையும் பொருட்படுத்தாமல் விக்னேஷ் சிவன் இப்ப வரைக்கும் ரொம்ப ரொம்ப பொறுப்பான கணவராக இருக்காரு. பொறுப்பான மகனா இருக்காரு. பொறுப்பான அப்பாவா இருக்காரு. இது போல ஒரு ஆண் தான் என்னுடைய வாழ்க்கை துணையாக வரணும். அவங்களப் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பொ றா மையா இருக்கு. என் மனசு ஏங்குது. இந்த மாதிரி அதுக்காக அதனால நீங்க பார்க்க போறீங்க அப்படி நான் கண்டிப்பா எனக்கு விக்னேஷ் சிவன் மாதிரி பையன பாருங்க.
கீர்த்தி சுரேஷ் அவர்களுடைய வீட்டில் சொல்லி இருக்காங்களாம். ஆமாங்க கீர்த்தி சுரேஷ் சொல்லும்போது இதுதான் சொன்னாங்களாம். அவர்களுடைய வீட்லயும் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்காங்க. பரவால்ல நம்முடைய பொண்ணு திருமணத்துக்கு ஓகே பண்ணிட்டா இனி நல்ல பையனா தேடுவோம். ஒன்று வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் ரொம்ப ரொம்ப தீவிரமா இருக்காங்க கீர்த்தி சுரேஷ்க்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை வரப்போறாரு. அவங்க எதிர்பார்த்த மாதிரி கிடைக்கணும் அப்படின்னு சொல்லிட்டு வராங்க. கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து படங்களை ரொம்ப பிசியா போயிட்டு இருக்காங்க.
சடனா வெயிட்லாஸ் எல்லாம் பண்ணி இருக்காங்க. இருந்தாலும் பெரும் தப்பு இல்லை என்றாலும் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்கள். இது எல்லாமே எதுக்காக பண்றாங்கன்ற விஷயத்தை அவங்களே நிறைய இடங்களில் சொல்லி இருக்காங்க. கேரியரையே பார்த்துகிட்டு இருந்தா பர்சனல் வாழ்க்கையை எப்ப பார்ப்ப அப்படினு கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லி இருக்காங்க. ஒரு பக்கம் கீர்த்தி சுரேஷ் உடைய திருமண கதைனா இன்னொரு பக்கம் விஷால் உடைய திருமணங்கள். இவருடைய திருமணத்தை பற்றி எழுதப்படும் அப்படினா இன்று போய் நாளை வா இந்த ஒரு டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது.
கிட்டத்தட்ட பல வருஷமா இவருக்கும் பெண் பார்க்கிறார்கள் காதல் சர்ச்சையில் சிக்கினார். திருமணம் வரைக்கும் கூட ஒரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனா கடைசியா அந்த பொண்ணும் பிரேக்கப் பண்ணிட்டு போய்ட்டாங்க. இப்ப இவங்க தான் திருமண பண்ணிக்க போறாங்க அவங்க தான் திருமண பண்ணிக்க போறாங்க. இது போல சொல்லிட்டு இருந்த நிலையில் அவங்களுடைய வீட்ல பொண்ணு பாக்குற படம் ரொம்ப ரொம்ப அதிகமா ஆயிடுச்சு. அதனால இவரு அவங்க கூடவே நடிச்ச ஒருத்தரை திருமணம் செய்வதற்கு தயாராக அத பாத்துட்டு ஒவ்வொரு திறமை இருக்கும் வாழ்த்துக்கள் சொல்றாங்க.
திருமணத்துக்கு வாழ்த்து சொல்ல லங்க அவர் செய்யப்போற இந்த செயலுக்காக தான் வாழ்த்துக்களை சொல்ல போறாங்க. காமராஜ் பண்றதெல்லாம் ஒரு பெரிய விஷயமா அப்படின்னு சில பேர் கேப்பிங்க அவரும் மேரேஜ் பண்ண போற பொண்ணு பார்த்து தாங்க சில பெரும் கிரேட் சார் நீங்க அப்படின்னு சொல்றாங்க. அப்படி யாருன்னு தானே கேட்கிறீங்க. அவங்க வேற யாருமே இல்லைங்க பூஜை படத்தில் அவங்களுக்கு அத்தை மகளா நடிச்ச அபிநயா தான் திருமண பண்ணப் போறாறாம். அவங்க ரெண்டு பெரும் அந்த படம் நடிக்கும் போது ஒரு சில முதல் காதல் ரியலாக ஏற்பட்டதால் அது இவ்வளவு தூரம் வெளிப்படையாக சொல்லாமல் இருந்த இவரை நான் காதலை இருக்கன் மட்டும் சொல்லிட்டு இருந்தாரு.
ஆனா இப்ப தான் அந்த பொண்ணு யார் என்று தகவல் வெளியாகி இருக்கும் அவங்களுக்கு பிரேவில்லே வாய் பேச முடியாது அதனால் இப்போ இந்த மாதிரியான பெண்ணை திருமணம் பண்றது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காராம் காதலுக்கு கண் இல்லை என்ற விஷயத்தை நான் ப்ரூ பண்ணி காட்டுறேன் அப்படின்னு சொல்லி இருக்காங்க இந்த விஷயம் கேளு இப்படி ஒவ்வொருத்தரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு இருக்காங்க.