தென்னிந்திய சினிமாத் துறையில் 80 மற்றும் 90களில் கொடி கட்டிப் பறந்த பல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுகன்யா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நடித்து வந்துள்ளார். இவர் நடித்த படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிலையில் சுகன்யா கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரு வருடத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக இருவரும் பி ரி ந்தனர். இதன் பின் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவிர்க்கப்பட்டு வந்தார். அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் 2006ல் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
வயதாகி விட்ட காரணத்தினால் இவருக்கு குணச்சித்திர ரோல் மட்டுமே கிடைத்து அதில் நடித்து வருகிறார். தற்போது 52 வயதாகும் நடிகை சுகன்யா நவரச நாயகன் கார்த்திக்குடன் முதலிரவு காட்சியில் நடிப்பது போன்ற ஒரு பு கைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது ஏன் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தெரியவி ல்லை.
இந்த பு கைப்படம் எந்த படத்தில் எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. இந்த வயசுல இந்த மாதிரி காட்சி தேவையா என்று ரசிகர்கள் ஷா க்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
View this post on Instagram