பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை...!! யார் தெரியுமா...? எந்த படத்தில் தெரியுமா...?

பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை…!! யார் தெரியுமா…? எந்த படத்தில் தெரியுமா…?

Cinema News Image News

விஜய் டிவியில் பல சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் டி ஆர் பி யில் டாப்பில் இருக்கும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது. தொடர் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு தற்போது வரை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாமல் ஓ டிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கிடையேயான பி ர ச் ச னைகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்கள் மட்டுமல்லாமல் இந்த சீரியலுக்கு பல ஆண் ரசிகர்களும் உள்ளனர்.

இப்படி வி றுவி றுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தொடரின் நாயகியான நடிகை பாக்யா என்கிற சுசித்ரா. இவர் முதலில் ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். தற்போது சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் சுசித்ரா ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகமானார்.

பெங்களூரில் வசித்து வந்த இவரை தனது படத்தின் மூலம் அங்கிருந்து சினிமாவிற்கு அழைத்து வந்தார் ஏ எல் விஜய். அதன் பிறகு தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருவதன் மூலம் அனைவருக்கும்  அறிமுகமானார். ஆனால் இதற்கு முன் இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தற்போது தான் அனைவருக்கும் பரீட்சயமானவராக இருக்கிறார்.

தற்போது முகம் சுளிக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள்  புகழ் பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் சீரியலில் பாக்கியா தனது கணவர் கோபியை வி வாக ர த் து பெற்று பிரிந்த பிறகு தான் பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதுவரைக்கும் ம ந் தமாக ஓடிக் கொண்டிருந்தது பாக்கியலட்சுமி சீரியல்.

வி வா ர த் துக்குப் பிறகு போட்டி போட்டுக் கொண்டு தனது குடும்பத்துடன் வாழும் பாக்கியா கோபியிடம் வ ம் பு  இ ழுப் பது போல் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்படி கோபி எங்கே சென்றாலும் அங்கே தனது குடும்பத்துடன் சென்று அவரை பழி வாங்குகின்றனர் பாக்கியா குடும்பத்தினர். இதோ அவர் நடித்த முதல் படத்தின் காட்சி புகைபடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *