இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த கியூட் குழந்தை யார் தெரியுமா...? தற்போது தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகை...!!

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த கியூட் குழந்தை யார் தெரியுமா…? தற்போது தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகை…!!

Image News

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பல பிரபலங்களின் குழந்தை பருவ பு கைப்படங்கள்  அல்லது சிறு வயது பு கைப்படங்கள் ச மீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வெளியாகி அதை ரசிகர்கள் வை ரலா க்கி வருகிறார்கள்.

அண்மையில் நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் மற்றும் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமின் சிறு வயது புகைப்படம் போன்ற பலரின் பு கைப்படம் சமூக வலை தளத்தில் பரவலாக பேசப்பட்டது நாம் அறிந்ததே. அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நடிகையின் குழந்தை பருவ பு கைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்தக் குழந்தை தலையில் மல்லிகை பூவுடன் அழகாக போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தது. இந்த குழந்தை தற்போது கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் வரை தன் நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளது.

இந்த பு கைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தை நட்சத்திரம் வேறு யாருமி ல் லை. அது நம் அனைவருக்கும் பிடித்த நடிகை சமந்தா தான். குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட நடிகை சமந்தாவின் பு கைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வை ர லாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Copyright cineulagam.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *