இந்த 3 முன்னணி மாஸ் நடிகர்களுடன் இதுவரை ஒரு படம் கூட ந டிக் காத பிரபல முன்னணி நடிகை…!! ஆனால் விஜய்யுடன் மட்டும் நடித்ததன் காரணம் என்ன தெரியுமா…? யார் அந்த நடிகை…!!

Cinema News Image News

தற்போது வெள்ளித்திரையில் பல இளம் நடிகைகள் தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் வந்த வண்ணம் இருப்பதோடு பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும், அவர்களில் பல பேருக்கு எப்படியாவது இந்த முன்னணி நடிகருடன் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு ஹீரோவுடன் நடித்தால் போதும் என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் இதில் ஒரு சில நடிகைகளுக்கே அவர்கள் எதிர்பார்த்த படி அந்த நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பல நடிகைகளுக்கு அது கனவாக இருந்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இவர் தனது திரை வாழ்க்கையை முதலில் துணை நடிகைகளில் ஒருவராக ஆரம்பித்து, அதன் பின்னர் தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கதாநாயகியாக நடிக்கத் துவங்கிய சில காலங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு பிரபல நடிகைகளில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் வலம் வருகிறார். இருப்பினும் என்னதான் பல பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மூன்று நடிகர்களுடன் ஜோடியாக இன்னும் சமந்தா நடிக்கவி ல்லை.

அந்த நடிகர்கள் வேறு யாருமில்லை பல வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருவதோடு மக்கள் மத்தியில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரையும் தங்களது ரசிகர்களாக வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தல அஜித்குமார் தான் அந்த மூன்று பேர். அம்மிணி என்ன தான் பல நடிகர்களுடன் நடித்தாலும், இன்னமும் இவர்களுடன் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.

அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை ஒரு வேளை பட வாய்ப்புகள் சரி வர வில்லையா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என புரியாமல் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் ப லத்த ச ர் ச் சையை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *