சென்னை தி.நகரில் உள்ள தி சரவணா ஸ்டோர்ஸ் கடை என்றால் தெரியாதவர்களே இல்லை. அந்த அளவு அணைத்து மக்களிடத்திலும் பிரசித்தி பெற்றது. அந்த சரவணா ஸ்டோர்ஸ் தி லெஜண்ட் சரவணன் அருளின் பிரம்மாண்ட வீட்டை கோடிக்கணக்கில் செலவு செய்து காட்டியுள்ளனர். அப்படி கட்டப்பட்டுள்ள பிரபல தொழிலதிபரும், தமிழ் சினிமாவின் அறிமுக நடிகருமானவர் தி லெஜண்ட் சரவணன் அருள் வீட்டை பற்றி பார்ப்போம்.
இவர் நடிப்பில் உருவான தி லெஜண்ட் திரைப்படம் வியாழக்கிழமை அன்று வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் சரவணன் அருள் நடிக்கப் போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சொந்த வீட்டின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தி லெஜண்ட் சரவணன் அருளின் சொந்த வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..