தமிழ் சினிமாவில் அவ்வப்போது பல நடிகைகள் வந்து போகின்றனர். ஆனால் குறுகிய காலத்தில் மளமளவென வளர்ந்து தனது சிறப்பான நடிப்பால் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அ சத்தி வருகின்றார். பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ச மீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘யசோதா’ இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இப்படத்தில் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மியும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது சமந்தா ‘குஷி’ என்ற படத்தில் நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார். அப்படத்தின் First லுக் போஸ்டருக்கு கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா, சமந்தா குறித்து பகிர்ந்துள்ள ஒரு பதிவைப் பார்த்து ரசிகர்கள் அ தி ர் ச் சியடைந்துள்ளனர். அதாவது தான் கல்லூரி படிக்கும் பொழுது சமந்தா மீது தனக்கு காதல் இருந்ததாகவும், ஆனால் இன்று அவருடன் இணைந்து நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறி அவர் நடித்த யசோதா படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் அப்படினா விஜய் தேவர் கொண்டா ஒரு காலத்தில் ஒரு தலையாக நடிகை சமந்தாவையுமா லவ் பண்ணி இருக்கார் எனக் கேட்டு வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.