தமிழ் சினிமாவில் அன்றைய கால கட்டங்களில் சினிமா திரை உலகில் துணை நடிகையாக திகழ்ந்தவர் நடிகை வடிவுக்கரசி. இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவருக்கு 60 வயது ஆனாலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 30க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகைகள் பலர் தற்போது வயதாகி சின்னத்திரை சீரியல்களில் அம்மா பாட்டி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் குணச்சித்திர கதாபத்திரத்தில் தற்போது வரை சினிமாவில் மட்டுமின்றி சீரியலிலும் நடித்து வருபவர் நடிகை வடிவுக்கரசி. அப்படி ஹிட் அடித்த பல படங்களில் நடித்த அவர் பிரபல நடிகரின் ரசிகரால் தலை ம றை வானார். சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் அருணாச்சலம். இப்படத்தில் வடிவுக்கரசி வேதவள்ளி என்னும் வி ல் லத்தனமான பாட்டியாக நடித்திருப்பார்.
இப்படத்தில் ரஜினியைப் பார்த்து இவர் ஆனாத பயலே என்று கூறும் போது வடிவுக்கரசியின் நடிப்பைப் பார்த்து ரஜினியே அவரை மிகவும் பாராட்டி கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார். ரஜினியிடம் பாராட்டு வாங்கி இருந்தாலும் வடிவுக்கரசி ரஜினியின் ரசிகர்களிடம் தி ட் டு வாங்கி கொண்டார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற போது வடிவுக்கரசி கூறிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தா க்க த்தை ஏற்படுத்தின.
வெளியூர் செல்வதற்காகவடிவுக்கரசி ரயிலில் பயணம் சென்றுள்ளார். வடிவுக்கரசி ரயிலில் இருந்ததை பார்த்த ரசிகர் ஒருவர் உடனே ஓடிச் சென்று ரயில் தண்டவாளத்தில் நடுவில் படுத்து உள்ளார். பின்பு நான் தண்டவாளத்தை விட்டு எ ழுந்து வர வேண்டும் என்றால் என்னுடைய தலைவனைப் பற்றி த வ றாக அ னா தை பயலே என வடிவுக்கரசி பேசியதற்கு மன்னிப்பு கூற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் வடிவுக்கரசி தன்னால் ரயிலில் இருக்கும் யாருக்கும் பா தி ப்பு வரக்கூடாது என்பதற்காக நான் படத்தில் பேசியது த வ று தான் என மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் 30 நாட்களுக்கு மேல் தலைம றை வாக வாழ்ந்துள்ளார். இதைக் குறித்து ச மீ பத்தில் நடிகை வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இணையத்தில் வை ர லாக் கி வருகின்றனர்..