நடிகை ஜோதிகாவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவந்திகாவை ஞாபகம் இருக்கா… தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க….!! பு கைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜோதிகா. அவரைப் பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது. இவர் 90களில் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். இந்த நிலையில் இவர் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ் சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகமான படம் s. j. சூர்யா அவர்கள் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் நடித்து வெளியான வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி தன்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.

பின்பு படிப்படியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி சினிமா துறையிலும் நடித்துள்ளார். ஜோதிகாவுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் அவந்திகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ் டீன் ஏஜ் வயதில் இருக்கும் அவந்திகா இது தான் இவர்களுடைய லேட்டஸ்ட் லுக் ஸ்கர்ட் அண்ட் டாப்பில் கியூட் புகைப்படம்

தண்ணீரில் நின்றபடி போஸ் கொடுக்கும் அவந்திகா போட்டிங் செய்த கையோடு… கலைந்த முடிகளுடன் எடுத்து கொண்ட செல்பி டிஸ்னி ஏற்பாடு செய்த விழாவில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் நெற்றியில் போட்டு வைத்து அவ்வளவு அழகு, கியூட் ட்ரெஸ்ஸிங் அதற்க்கு ஏற்ற போல் நெற்றிச்சுட்டி இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவந்திகா எடுத்துக் கொண்ட புகைப்படம். எவ்வளவு கியூட்டாக போஸ் கொடுக்கறாங்க அவந்திகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *