சற்றுமுன் தமிழ் சினிமா துறையில் இருக்கும் பிரபல முன்னணி நடிகரின் மனைவி தி டீ ர் ம ர ண ம்..!! அ தி ர் ச் சியில் உ றை ந்த குடும்பத்தினர்...!! ஆ று தல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்...!!

சற்றுமுன் தமிழ் சினிமா துறையில் இருக்கும் பிரபல முன்னணி நடிகரின் மனைவி தி டீ ர் ம ர ண ம்..!! அ தி ர் ச் சியில் உ றை ந்த குடும்பத்தினர்…!! ஆ று தல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்…!!

Cinema News Death News

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பரத் கல்யாண். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலிலும் கூட சிறப்பு வேடத்தில் இடம் பெற்றார். இவர் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி இன்று காலை தி டீ ரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ம ர ணம டைந்துள்ளார்.

பேலியோ டயட் முறையை பின்பற்றியதால் சர்க்கரை நோய் ஏற்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 மாதம் கோமாவில் இருந்தார் எனவும் கூறப்படுகின்றது. பரத் கல்யாண் யாக்கா, சிங்காரம் , பாட்டாளி , பார்த்த ஞாபகம் , சுள்ளான் உள்ளிட்ட சில  படங்களிலும் நடித்திருக்கின்றார். சமீபத்தில் பாரதி கண்ணம்மாவில் பாரதியின் அம்மாவின் நண்பராக அறிமுகமாகி பின்னர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக நடித்து வருகின்றார்.

விஜய் டிவி, சன்டிவி போன்ற தொலைக்காட்சிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி கலர்ஸ் தமிழில் வெளியாகும் ஜமீலா என்ற தொடர் கதையில் ஜமீலாவின் அப்பாவாகவும் நடித்து வருகின்றார்.இதனால் சோகத்தில் மூழ்கியுள்ள சின்னத்திரை நடிகர்கள் அவருக்கு ஆ று தல் கூறி வருகின்றனர். இரங்கல் செய்திகளை பதிவிட்டு தங்களின் ஆழ்ந்த வ ரு த் தத்தை சமூக வலைத்தலங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறைவான வயதில் பிரியா தங்கை இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார் என்று சின்னத்திரை நடிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.பாரத் கல்யாணம் தன்னுடைய மனைவியான பிரியாதர்ஷினி உடன் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி தன்னுடைய குடும்பத்தோடு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்த பாரத் கல்யாணம் தற்பொழுது தன்னுடைய மனைவியின் மரணத்தை குறித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை.

சொந்தம், கஸ்தூரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள பரத் , 90களில் மிகவும் பிரபலமான நடிகர்.   தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள்  2 வெப் சீரிஸிலும் சிறப்பாக நடித்து வருகிறார். பரத் கல்யாண் – பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தாயை இ ழ ந் த குழந்தைகள் மீ ளாத்து ய ரில் ஆ ழ் ந் துள்ளனர். அவரது இ று திச் சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *