12 வருடங்களுக்குப் பிறகு சிம்புவுடன் ஜோடி சேரப்போகும் முன்னணி நடிகை...!! யார் தெரியுமா...? இந்த ஜோடி சேர்ந்தால் படம் மாஸ் தான் போங்க...!!

12 வருடங்களுக்குப் பிறகு சிம்புவுடன் ஜோடி சேரப்போகும் முன்னணி நடிகை…!! யார் தெரியுமா…? இந்த ஜோடி சேர்ந்தால் படம் மாஸ் தான் போங்க…!!

Cinema News Image News

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் க டை சியாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியினை பெற்றது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்பு நடிப்பில் தற்பொழுது பத்து தல திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வரும் இந்த நிலையில், தற்போது சிம்பு நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்பொழுது ஆரம்பிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிகிறது.

அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் இளசுகளின் மனதை பெரிதளவிலும் க வ ர்ந் தது.

இந்த படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், ஜெசி என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள். இந்த கதாபாத்திரத்தை இன்று வரையிலும் ரசிகர்களால் ம ற க்க முடியாது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எ தி ர்பார்த்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தான் உருவாக இருக்கிறது. இயக்குனர் கெளதம் மேனன் இந்தப் படத்தின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படமும் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளி போய் கொண்டே வருகிறது.

இதற்கிடையில் கௌதம் மேனன் சிம்புவை வைத்து விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின்  இரண்டாவது பாகத்தை தொடங்கி விடலாம் என முடிவெடுத்து இருக்கிறாராம். இதற்காக த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் எ தி ர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *