பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், கொள்ளை அழகில் ஜொலிக்கும் பு கைப்படங்கள் இணையத்தில் வை ர லாகி வருகின்றது. கர்நாடகாவில் பிறந்த 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தினை வென்றார். பின்பு கோலிவுட், பாலிவுட்டில் அறிமுகமாகிய இவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
மேலும் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததற்காக இவர் பல விருதுகளையும் பெற்றார். இதை தொடர்ந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி, மந்தாகினி தேவி என இரு வேடங்களை தரித்து தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
இவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றதோடு மட்டுமல்லாமல், இரண்டாம் பாகத்தில் நந்தினியும், மந்தாகினியும் யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார்.
சமீபத்தில் இவர் இரண்டாவதாக க ர் ப்பமாக இருப்பதாக தகவல் தீ யா ய் பரவியது. பின்பு அந்த தகவல் உண்மையல்ல வ த ந்தி என்று தெரிய வந்தது. இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தநாள் என்பதால் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மேலும் இவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷே ர் செய்து வை ரலா க்கி வருகின்றனர்.