விஜய்டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜி பி முத்து அவராகவே வெளியேறி விட்டார். அதன் பிறகு சாந்தி மாஸ்டர் முதல் வாரம் வெளியேறினார். அடுத்ததாக சென்ற வாரம் அசல் கோளாறு வெளியேறினார். இந்த பிக் பாஸ் ஷோவில் 20 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக வந்திருப்பவர் நடிகை ஆயிஷா.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலமாக மிகவும் பாப்புலர் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் தங்களை பற்றிய கதையை கடந்த கால நிகழ்வுகளை சொன்ன நிலையில் ஆயிஷா மட்டும் அவரது முந்தைய கால வாழ்க்கையைப் பற்றி வாயே தி ற க்கவில்லை. அவரைப் பற்றிய உண்மைகளை அவரது முன்னாள் காதலர் தேவ் என்பவர் பேட்டியில் கூறி அனைவர்க்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார்.
ஆயிஷாவுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் ஆகி விட்டது. முதல் திருமணத்தை தொடர்ந்து 18 வயதிலேயே 2ம் திருமணம் செய்து கொண்டார். அதுவும் செட் ஆகாததால் அவரையும் பி ரி ந்து விட்டார். அதன் பின் அவர் சென்னையில் படிக்க வந்த இடத்தில தான் என்னை சந்தித்து காதலிக்க தொடங்கினார். அதை மறைத்து தான் அவர் என்னை காதலித்து இருந்தார்.
ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த மூன்று நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார். எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பி ர ச் சனையும் இல்லை. நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இடையில் சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த விஷ்ணு வரும் போது தான் எங்களுக்குள் பி ரி வு உண்டானது. இப்போது விஷ்ணு ஆயிஷாவுடன் இ ல் லை என்று கேள்விப்பட்டேன். என் மூலமாக தான் சீரியல்களில் அறிமுகம் ஆனார்.
அதன் பின் பிரேக் அப் செய்து விட்டு தற்போது வேறொரு நபருடன் ரிலேஷன் ஷிப்பில் அவர் இருக்கிறார் என தேவ் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். யோகேஷ் என்ற நபர் உடன் வாழ்ந்து வருகிறார். அவர் என்னுடைய தங்கையின் காதலன் யோகேஷை காதலித்து வருகிறார் என்று கூறி அ தி ர் ச் சியை கிளப்பியுள்ளார். ஆயிஷா அவரது கழுத்தில் சின்ன செயின் போல கருப்பு நிற தாலி அணிந்திருப்பார் என்பதையும் அவர் கூறி இருக்கிறார்.