விஸ்வரூபம் படத்தில் விருமாண்டி நாயகி அபிராமியா...? பலருக்கும் தெரியாத உண்மை... அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

விஸ்வரூபம் படத்தில் விருமாண்டி நாயகி அபிராமியா…? பலருக்கும் தெரியாத உண்மை… அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Cinema News

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்களில் ஒன்று தான் விஸ்வரூபம். இந்த படம் வெளியாகும் முன் பல பிரச்சனைகளை சந்தித்தது. அதன் பின் கடந்த 2015ஆம் ஆண்டு பல பி ர ச் சனைகளையும் மு றி யடி த்து திரையரங்கில் வெளிவந்து வெற்றி பெற்றது.

இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதேபோல் கமல் ஹாசனின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று தான் விருமாண்டி. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஸ்வரூபம் படத்தின் கதாநாயகி பூஜா குமாருக்கு தமிழில் டப்பிங் பேசியது விருமாண்டி படத்தின் கதாநாயகி அபிராமி தானாம். இதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அபிராமியின் டப்பிங் விஸ்வரூபம் படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.

Copyright cineulagam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *