பொதுவாக சினிமா பிரபலங்களின் திருமணம் என்றாலே அதைப் பற்றி பெரியளவில் பேசப்படும். அதே சமயம் தம்பதியினரில் பொருத்தத்தில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது ச ர் ச்சையில் தான் முடியும். அந்த வகையில் அமெரிக்க நடிகர் ஒருவர் தன்னைவிட 31 வயது குறைவான நடிகையை 5வது முறையாக திருமணம் செய்தது ஹாலிவுட் வட்டாரத்தில் அ தி ர்ச்சியை கி ளப்பி யுள்ளது.
26 வயதுடைய ரிக்கோ சிபாடா என்ற நடிகை ஹாலிவுட்டில் கோஸ்ட் ரைடர், த க்ரூட்ஸ், த ராக், லார்ட் ஆப் வார் போன்ற படங்களில் நடித்துள்ள நிகோலஸ் கேஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ச ம்பவம் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.