பிரபல நடிகை சௌந்தர்யா 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக தெலுங்கில் 12 ஆண்டுகளில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இந்திய சினிமாவில் “ஒரு முழுமையான நடிகை” என்று அவரை வர்ணித்துள்ளார். அவர் தனது தாய்மொழியான கன்னடத்தில் முன்னணி வேடங்களில் தொடங்கி, தெலுங்கு படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். தெலுங்கில் கதாநாயகியாக நடித்த அவரது முதல் வெற்றி படம் எஸ்.வி.கிருஷ்ண ரெட்டி இயக்கிய ராஜேந்திருடு கஜேந்திருடு.
கோடி ராமகிருஷ்ணா இயக்கிய அம்மோருவில் விருது பெற்ற வேடத்தில் நடித்தார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் சுரேஷுடன் இணைந்து அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்தார். தேவியின் பக்தரான இவர் பவானி வேடத்தில் நடித்தார். அவர் 1995 இல் பதினொரு வெளியீடுகளைக் கொண்டிருந்தார். பொன்னுமணி படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் சௌந்தர்யாவுக்கு வைப்பு கெடுத்து நடித்துள்ளார்கள். கார்த்தி, ஆச்சி மனோரமா, சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து பொன்னுமணி படத்தில் நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்கள் இயக்கியுள்ளார்கள்.
பொன்னுமணி படத்தில் அவர் நடித்த காட்சிகளை பார்த்த சிவகுமார் மற்றும் ஆச்சி மனோரமா சௌந்தர்யாவை பா ராட்டியு ள்ளார்கள். அதன் பிறகு ஆச்சி மனோரமா அவர்கள் நடிப்பை பார்த்து கண்டிப்பாக அடுத்த சாவித்திரியை போல் வருவதற்கு வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்கள். அதேபோல ஆச்சி மனோரமா சொன்னது போல் பொன்னுமணி படத்தில் சௌந்தர்யா அவர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. வெளிவந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு மேலும் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் தமிழில் பொன்னுமணிபடத்தில், மனநல ஊ ன முற்ற நபராக நடித்ததற்காக, கார்த்திக் மற்றும் சிவகுமார் ஆகியோரின் பெரும் பாரா ட்டுக்களைப் பெற்றார். சௌந்தர்யா தமிழில் மேலும் பல படங்கள் நடித்து வந்து கொண்டி ருந்தார்கள். அதன் பிறகு அவரது முதல் பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்களிடம் தொலை பேசியில் பேசியுள்ளார். அப்போது அண்ணா இது தான் என்னுடைய க டைசி என்று இனிமேல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர் இரண்டு மாதம் க ர்ப் பமாக இருக்கும் செய் தியை உதயகுமார்இடம் அவர்கள் கூறியுள்ளார். அந்த செய்தியை கேட்ட உதயகுமார் மற்றும் அவருடைய ம னைவி இருவரும் பெ ரு ம கிழ் ச்சி அடைந்தார்கள். அவர்கள் இருவரும் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டி ருந்தார்கள். அப்பொழுது நாளை பிஜேபி க ட்சி பிர ச்சாரத் திற்கு செல்கிறேன் என்று தெரிவி த்துள்ளார்.
முதல் நாள் மாலை பேசினார். அடுத்த நாள் காலை உ யிரி ழந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அவர்கள் அதி ர்ச் சி அடைந்துள்ளார்கள். பிஜேபி கட்சி பிரச்சாரத்திற்காக போன எல்லோரும் ஹெலிகாப்டர் வெ டித்து இ றந்து விட்டார்கள். சௌந்தர்யா வீட்டின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் க லந்து கொள்ளாத உதயகுமார் முதல் முதலாக அவரது இற ப்பி ற்கு சௌந்தர்யாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தன் முதல் பட இயக்குனரை மற க்கக்கூ டாது என அவருடைய புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைத்துள்ளார்.