என்னது பாட்ஷா படத்தில் அன்வராக நடிக்க இருந்தது இந்த முக்கிய பிரபலமா..!! 26 வருடம் கழித்து வெளிவந்த உண்மை..!! அந்த நடிகர் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா..??

என்னது பாட்ஷா படத்தில் அன்வராக நடிக்க இருந்தது இந்த முக்கிய பிரபலமா..!! 26 வருடம் கழித்து வெளிவந்த உண்மை..!! அந்த நடிகர் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா..??

Cinema News Image News

பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் மற்றும் பலரும் நடித்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் “மாணிக்கம்” என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார்.

இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்துள்ளது உள்ளது. இப்படம் 1989-ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. பாஷா திரைப்படம் நேர்மறையான கருத்துக்களுக்காக 12 ஜனவரி 1995 அன்று வெளியிடப்பட்டது.

மேலும் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகவும், ரஜினிகாந்தின் வாழ்க்கையில், கிட்டத்தட்ட 15 மாதங்கள் திரையரங்குகளில் ஓடியது.  இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது நடிகர் ரஜினிகாந்த்க்கு வழங்கப்பட்டது. பாட்ஷா படத்தில் அன்வர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிப்பதாக இருந்தது.

ரஜினியின் தளபதி படத்தில் மம்முட்டி நண்பராக நடித்திருந்ததால் பாஷா படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்க வேறு ஒரு நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். பின்பு பாட்ஷா படத்தில் நண்பனாக சரண்ராஜ் நடித்திருந்தார். இப்படம் சரண்ராஜ்க்கு திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Copyright cinimapettai.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *