பிரபல முன்னணி பாடகியின் பெயரை வைத்து கோடிக்கணக்கில் மோ ச டி செய்த நபர்..!! கி ல் லாடி ஆசாமியை அலேக்காக த ட்டி தூ க்கிய போலீஸ்..!! அந்த முன்னணி பாடகி யார் தெரியுமா..??

பிரபல முன்னணி பாடகியின் பெயரை வைத்து கோடிக்கணக்கில் மோ ச டி செய்த நபர்..!! கி ல் லாடி ஆசாமியை அலேக்காக த ட்டி தூ க்கிய போலீஸ்..!! அந்த முன்னணி பாடகி யார் தெரியுமா..??

General News Image News

தெலுங்குத் திரையுலகில் பிரபலமான பாடகிகளுள் ஒருவர்  சுனிதா. இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகை எனப் பன்முகத் திறமை கொண்டவர்.  ஃபிலிம்ஃபேர், நந்தி விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை வென்றிருப்பவர். திருமணமாகி வி வா கரத்தான சுனிதா தனது மகனையும் மகளையும் தனியே வளர்த்து வருகிறார். இவரது மகள் ஷ்ரேயாவும் தற்போது தெலுங்கில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

‘காதல் ரோஜாவே’, கமலின் ‘விக்ரம்’ உட்பட பல முக்கிய படங்களில் பாடல்களை சுனிதா பாடியுள்ளார். தெலுங்கு திரையுலகின் சின்னக்குயில் சித்ரா என புகழப்படும் இவருக்கு ரசிகர்கள் ப ட்டாளம் ஏராளம்.  அப்படி சுனிதாவின் தீ விர ரசிகை ஒருவரிடம் கைவரிசையை காட்டி மோ சடி செய்த ஆசாமியை த ட்டித் தூக்கிய போ லீ சார் தற்போது கம்பி எண்ண வை த்துள்ளனர்.  ஐதராபாத்தைச் சேர்ந்த சைதன்யா என்ற நபர், தன்னை பாடகர் எனக்கூறி முகநூலில் வலம் வந்துள்ளார். அப்படியே பாடகி சுனிதாவின் ரசிகர்களையும் பி ன்தொடர்ந்து வந்துள்ளார்.

அப்படி ஒரு வசதியான பெண்மணியை பேஸ்புக்கில் பின்பற்றிய சைதன்யா, அந்தப் பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணை ரகசியமாக பெற்றுக் கொண்டார். பின்னர் வாட்ஸ் ஆப்பில், சுனிதாவின் புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்து அந்தப் பெண்மணியைத் தொடர்பு கொண்டுள்ளார். சுனிதாவின் ரசிகையிடம் தான் கேரளாவில் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்ய வேண்டுமென கேட்டுள்ளார். உடனே அந்த பெண்மணியும் அவரை நம்பி தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 70 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

இதையடுத்து சுனிதாவிடம் வீடியோ கால் மூலமாக பேச வேண்டுமென அந்த ரசிகை தொடர்ந்து தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து சைதன்யா அந்த பெண்ணின் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுனிதாவின் தீ விர ரசிகை போலீசில் பு கார் கொடுத்துள்ளார். போலீசார் நடத்திய  வி சாரணையில் சைதன்யா சிக்கியுள்ளார். இதையடுத்து பாடகி சுனிதாவின் உறவினர் எனக்கூறி பலரிடமும் மோ சடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சைதன்யாவிற்கு உதவிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *