இன்று வரை திருமணமே செய்துகொள்ளாமல் தனது 80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த பழம்பெரும் பிரபல நடிகை..!! இவர் இப்போது யாருடன் எப்படி இருக்கிறார் தெரியுமா..?? புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இன்று வரை திருமணமே செய்துகொள்ளாமல் தனது 80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த பழம்பெரும் பிரபல நடிகை..!! இவர் இப்போது யாருடன் எப்படி இருக்கிறார் தெரியுமா..?? புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema News Image News

பிரபல முன்னணி நடிகையான கா ஞ்சனா 90களில் ஒரு பிரபல நடிகையாக வலம் வந்தார் மேலும் இவர் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் அனைவரையும் கவர்ந்தார் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே அன்று இருந்தது இவர் தனது நடிப்பாலும் தனது பேச்சாலும் இவரின் அழகாலும் ரசிகர்கள் பெரிதும் இவருக்கு குவிந்தன. மேலும் இவரின் விடா முயற்சியும் இவரின் தன்னம்பிக்கையும் இவரின் நடிப்பும் தான் இவரை இந்த அளவுக்கு பிரபலம் ஆவதற்கு காரணம் .

கா ஞ்சனா 1960 மற்றும் 70 களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார். 1963 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் அவர் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படம். இப்படி பிரபலங்களின் நடித்து மிகவும் புகழ்பெற்ற காஞ்சனா.

பழம்பெரும் நடிகை காஞ்சனா 1960 மற்றும் 70-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தவர்.இப்போது இவருக்கு 79 வயது ஆகிறது. விமான பணிப் பெண்ணாக இருந்த என்னை இயக்குனர் ஸ்ரீதர் அவர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். என்னை தற்போது வரை பலருக்கும் கா ஞ்சனா என்று தான் தெரியும். ஆனால் என்னுடைய உண்மையான பெயர் வசுந்தரா தேவி. 

நடிகை வைஜெந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக் கொண்டு இருந்ததால் எனது பெயரை கா ஞ்சனா என ஸ்ரீதர் மாற்றினார். 1964-ல் அந்த படம் வெளியான பிறகு  தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பட வாய்ப்புகள் கு விந்தது. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கி போட்டு இருந்தேன். அந்த சொத்துகளை எனது உறவினர்கள் என்னை எ ம்மாற்றி அ பகரித்துக் கொண்டனர். 

அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என்று பெற்றோருடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி  வெங்கடாஜலபதுக்கு எழுதி வைப்பதாக வேண்டி கொண்டிருந்தேன். அந்த சொத்துக்கள் தனக்கு வந்து விட்டால் திருப்பதி கோவிலுக்கு அதை ஒப்படைக்கிறேன் என்று கூறினேன். மேலும், அந்த  வ ழக்கில் வென்று சொத்துக்களை என்னுடைய கைக்கு வந்தது.

அதே போல் நான் வேண்டிய படியே 80 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்து விட்டேன். மேலும் அப்போது இருந்து இப்போது வரை திருமணம் செய்யாமல் இருந்ததால் என் தங்கை தற்போது என்னைப் பார்த்துக் கொள்கிறாள் அவள் என் மீது மிகவும் அன்பாக இருக்கிறார் என நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *