10 வருடத்திற்கு மேல் உயிருக்கு உயிராக காதலித்து வந்தவரை பிரிந்த பிரபல இளம் தமிழ் நடிகை..!! தற்போது இந்த முன்னணி நடிகரை காதலிக்கிறாரா..!! அவர் வெளியிட்ட பதிவால் குழம்பும் ரசிகர்கள்..!!

10 வருடத்திற்கு மேல் உயிருக்கு உயிராக காதலித்து வந்தவரை பிரிந்த பிரபல இளம் தமிழ் நடிகை..!! தற்போது இந்த முன்னணி நடிகரை காதலிக்கிறாரா..!! அவர் வெளியிட்ட பதிவால் குழம்பும் ரசிகர்கள்..!!

Cinema News Image News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இப்போது கிட்டத்தட்ட பத்து வருட காலமாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அதனை சமூக வலைதள பக்கங்களில் கூட அடிக்கடி அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய காதலை பத்திரிகைகளுக்கு தெரிவித்து வந்தார்.

மேலும் அவர் சில படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வந்த வேளைகளில் எல்லாம் ரசிகர்கள் பிரியா பவானி சங்கர் ஒரு வேலை பழைய காதலரை பிரிந்துவிட்டாரோ என்ற செய்தி இணையத்தில் உலா வரும். அது அப்போது பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை. இப்போது சமூக வலைதள ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது பிரியா பவானி சங்கர் இளம் நடிகர் ஒருவருடன் அதிகளவில் நெ ரு க் கம் காட்டி வருவதாக ஒரு செய்தி.

பலருக்குமே இதெல்லாம் எந்த அளவிற்கு நிஜம் என்றே தெரியாத நேரத்தில் கூட பலருமே பகிர்ந்து வந்த வேளையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் போட்ட பதிவு ஒன்று செம வைர லா கி வருகிறது. இப்போது சமீபத்தில் அவர் போட்ட பதிவு அவருடைய காதல் மு றி வு க் கா ன அறி கு றி என்பது குறிப்பது போல இருக்கிறது.

அவர் போட்ட பதிவில் இந்த யா ரா வது கடைசி வரை உன் கூட இருப்பேன் என்று கூறினால் அதற்கு என்னுடைய ரியாக்சன் இதுதான் என்று கூறி ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பலருக்குமே இந்த செய்திகள் குறித்து எந்த ஒரு விஷயமும் சிக்காமல் இருந்து வந்த வேளையில் அவரே ஒரு இந்த பதிவு போட்டதுமே இணையத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலரைப் பி ரி ந் து விட்டார் எனவும் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார் எனவும் ஒரு புதிய செய்தியை கி ள ப் பி வி ட தொடங்கிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *