சினிமா துறையை பொறுத்த வரை நடிகர்கள் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது இன்று வரை வழக்கமாகத்தான் உள்ளது. அவர் திருமணமாகி வி வா க ரத்து ஆகியிருந்தாலும் அதை எல்லாம் யோசிப்பதி ல்லை. அந்த வகையில் திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த போதும் தன்னை விட வயதில் மூத்த நடிகையான ஸ்ரீபிரியாவை பிரபல நடிகர் ஒருவர் து ரத்தி து ரத்தி காதலித்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது கோலிவுட்டில் பெரும் ச ர் ச் சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர்களான ரஜினி, கமல் போன்றோருக்கு ஜோடியாக நடித்து, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. தற்போது அவருக்கு 66 வயதாகிறது. இதுவரை இவர் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 70 மற்றும் 80களில் பலரின் கனவுக் கன்னியாக இருந்தவர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட மக்கள் நீதி மய்யம் சார்பாக ஒரு தொகுதியில் போ ட்டியிட்டார்.
அதைப்போல் கார்த்தியும் அரசியலில் ஈடுபட்டவர் தான். இவருக்கும் இன்று வரை ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதுகள், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைத் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமானவர். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
முன்னாள் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். நடிகர் கார்த்தி அக்கா மற்றும் தங்கை என இருவரையும் திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்குப் பிறகும் கார்த்திக் தன்னை விட வயது மூத்த ஸ்ரீபிரியாவை து ர த்தி து ரத்தி காதலித்துள்ளாராம். ஒருகட்டத்தில் ஸ்ரீபிரியாவுக்கும் கார்த்திக் மீது ஈடுபாடு வர இருவரும் காதல் ஆ சையில் சுற்றி வந்துள்ளனர்.
மேலும் கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு என்ன காரணத்தினாலோ கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்ள ம றுத் ததால் த ற்கொ லை செய்யும் அளவுக்கு சென்று விட்டாராம் ஸ்ரீபிரியா.
மேலும் நீ பெரிய நடிகன் என்பதால் என்னை விட்டு விட்டு சென்று விட்டாயா? அதனால் நான் உன்னை விட பெரிய நடிகரை திருமணம் செய்து கொள்கிறேன் பார் என ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானாராம் ஸ்ரீப்ரியா.
இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தான் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவி ல் லை. இருந்தாலும் ப கி ரங்கமாக ஒரு வீடியோவில் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கையில் ஏதோ ஒன்று இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.