தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் மூன்று நடிகைகள் தற்பொழுது ம ருத்துவ சி கி ச்சையில் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு என்ன ஆயிற்று.. ஏது ஆ யிற்று.. என ரசிகர்கள் மனதை போட்டு கு ழ ப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே அவர்கள் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்பொழுது அந்த திரைப்படத்தின் பட படிப்பின்போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் ம ருத்துவ சி கிச்சையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.அது மட்டும் இல்லாமல் நடிகை சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வாளி ஒன்றில் தண்ணீர் நிரம்பிய நிலையில் அதற்குள் காலை வைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இவ்வாறு வெளியிட்ட புகைப்படத்துடன் தினமும் இப்படி தான் காலை விடுகிறேன் என்று அவர் மன கஷ்டத்துடன் தெரிவித்துள்ளார்.
படிப்படியாக குணமாகி வருவதாக அவர் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் அதே போல நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயின் மூலமாக பா திக்கப்பட்டு சி கி ச்சை பெற்று வருகிறார். அவரும் ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்ற நிலையில் தற்போது படிப்படியாக குணமாகி வருவதாக தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சமந்தா அவர்கள் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் மிக விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதில் க ண்டிப்பாக சமந்தா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்ற பொழுது அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக அவரும் சி கிச் சையில் உள்ளார். மேலும் இதன் காரணமாக அவருடைய படப்பிடிப்பு தா மதமாகி வருவதாக படக் குழுவினர்கள் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பெரும் அ தி ர் ச்சியில் உள்ளார்கள். நடிகைகள் ஒவ்வொருவராக இப்படி மரு த்துவமனையில் இருப்பது குறித்து ர சிகர்கள் க வ லையில் உள்ளனர்.