நயன்தாரா பற்றிய முக்கியமான ர க சியத்தை வெளியிட்ட நடிகை சரண்யா...!! அட இவர் இப்படிப்பட்டவரா...!! வெளிவந்த தகவலை கேட்டு அ தி ர் ச்சியில் ராசிகள்...!!

நயன்தாரா பற்றிய முக்கியமான ர க சியத்தை வெளியிட்ட நடிகை சரண்யா…!! அட இவர் இப்படிப்பட்டவரா…!! வெளிவந்த தகவலை கேட்டு அ தி ர் ச்சியில் ராசிகள்…!!

General News

தமிழ் சினிமாவில் கடத்த சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து பல பிரபலங்கள் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடித்து இன்று த விர் க்க முடியாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும், இவரை இவரது ரசிகர்கள் எல்லோரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறார்கள்.

இப்படி இவர் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நயன்தாராவை பற்றி நிறைய  ச ர் ச் சைகளும் அவ்வப்போது வந்து  கொண்டுதான் இருக்கின்றது. அதாவது நடிகை நயன்தாரா எல்லாவற்றையும், எல்லோரையும் எளிதில் நம்புவதில்லை. அதனால் தான் அவருக்கு இவ்வளவு பி ர ச்ச னை வருகின்றது என்று பல பிரபலங்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.

அந்த வகையில் தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் நடிகை நயன்தாராவை பற்றி ஒரு பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் அம்மாவாக நான் நடித்திருப்பேன் அப்போது அவரைப் பற்றி சில விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். நயன்தாரா யாருடனாவது  பேசாமல் இருந்தால் அவர்கள் மிகவும் மோ ச மானவர்களாக இருப்பார்கள்.

ஏன் என்றால் நயன்தாரா தனக்கு உண்மையாக இருக்கக் கூடியவர்கள் யாராவது தன்னை து ன்புறு த்தினால் உடனே அவர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவார். சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா தனக்கு பி ர ச் ச னை செய்பவர்களிடம் இருந்து ஒ து ங்கி இருப்பதை பார்த்து தனக்கு பிரம்மிப்பாக இருப்பதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் கூறியுள்ளார்.

மேலும், பேசுபவர்கள் அப்படி தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் எல்லாரையும் சமாளிக்க முடியாது என நயன்தாரா எதையும் கண்டு கொள்ளாமல் பேசாமல் ஒ து ங்கி விடுவா ராம். மேலும், பல ச ர் ச்சைகளி ல் சி க்கி இருந்தாலும் தற்போதும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருவதற்கு காரணம் அவருடைய க டி ன உழைப்பினால் தான் என ச மீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வை ரலா கி வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *