500 படங்களுக்கு மேல் நடித்து பல கோடி சொத்துக்களை வாங்கி கு வித்து இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் அன்றே வாழ்ந்த பிரபல நடிகை..!! அவர் யார் தெரியுமா..?

500 படங்களுக்கு மேல் நடித்து பல கோடி சொத்துக்களை வாங்கி கு வித்து இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் அன்றே வாழ்ந்த பிரபல நடிகை..!! அவர் யார் தெரியுமா..?

General News Image News

பொதுவாக அணைத்து துறைகளிலும் ஆண்களுக்குத்தான் மவுசு அதிகம், அதுவும் சினிமா உலகில் எப்போதுமே ஆண் நடிகர்களின் ஆ திக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.  அது சொத்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் விஷயத்திலும் ஆண்களுக்குத் தான் எப்போதுமே முதலிடம். அப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த முன்னணி நடிகை பற்றி யாருக்காவது தெரியுமா?

இந்த கால கட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொகுசு வாழ்க்கை சாத்தியம். ஆனால் அந்த கால கட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர் தான் நடிகை கே ஆர் விஜயா. இந்த காலத்தில் நயன்தாரா எப்படியோ அப்படித்தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயாவும். முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்துக் கொடுக்க எப்போதுமே அவர் த யங்கியதி ல்லை.

அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டும் அ ல்லாமல் நிஜத்திலும் ராணி போல தான் அவரது வாழ்க்கையும் இருந்ததாம். தற்போது கப்பல் விமானம் எதுவும் இ ல் லை என்றாலும், இப்போதும் சொகுசாக மகாராணி போலத்தான் வாழ்கிறார். அப்படி கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்து வருபவர் என்றால் அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *