4 ஆவது முறையாக தாத்தாவானார் சூப்பர் ஸ்டார்! ரஜினியின் மகள் மீண்டும் கர்ப்பம் !! உ ச்ச கட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர் !!

4 ஆவது முறையாக தாத்தாவானார் சூப்பர் ஸ்டார்! ரஜினியின் மகள் மீண்டும் கர்ப்பம் !! உ ச்ச கட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர் !!

General News

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த் அவர்கள். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மக்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இளைய மக்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த். அவரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கும் அப்பாவைப் போலவே சினிமாவில் ஈடுபாடு இருந்ததால், ரஜினியை வைத்து கோச்சடையானும், தனுஷை வைத்து வேலையி ல்லா பட்டதாரி 2 படமும் இயக்கினார்.

ஆனால் இருவருக்கு எ திர்பர்த்த வெற்றி கிட்டவி ல்லை. இதையடுத்து இவர் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. பின் சௌந்தர்யாவுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே க ருத்து வே றுபாடு இருந்தது.

பின்னர் இவர்கள் இருவரும் மனதார வி வா கர த்து பெற்றுக் கொண்டார்கள். அதற்கு பின்  2019ம் ஆண்டு நடிகர் விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்து அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா தம்பதியரின் முதல் குழந்தையுடன் க ர்ப்பமானார். சமீபத்தில் வளைகாப்பு விழா நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வணங்காமுடி இல்லத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அக்டோபரில் பிரசவத்திற்கு டாக்டர்கள் தேதி கொடுத்துள்ளதாகவும், ஐஸ்வர்யா-தனுஷ் பி ரிந்த தால் க ல க் கத்தில் இருந்த ரஜினிகாந்த் குடும்பம் புதிய உறுப்பினரின் வரவால் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நான்காவது முறையாக தாத்தாவாக தயாராகி உள்ளார். ரஜினி குடும்பத்தின் புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Copyright manithan.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *