90களில் குழந்தைகளுக்கு பிடித்த ரஸ்னா விளம்பரத்தில் நடித்த இந்த குழந்தையை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இவர் சுந்தர் சி படத்தில் நடித்த நடிகையாச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க இதோ..!!

Image News

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் ஏதாவது ஒரு சினிமாவில் ஒரு சில காட்சிகளில் நடித்து தற்போது தான் முன்னணி நடிகை என்ற பட்டத்தை பெற்றிருப்பார்கள். அதே போல் தான் நடிகர்களும் உச்ச நடிகர்களாக இருக்கிறவர்கள் ஒரு சில காட்சிகளில் நடித்து மிகவும் க ஷ்டப்பட்டு தான் தற்போது இருக்கும் இடத்தை தக்க வைத்து இருப்பார்கள்.

அந்த வகையில் 1980 இல் ரஸ்னா பேபி என்றழைக்கப்படும் அந்த குழந்தை தான் சங்கீதா. இவர் அந்த கால கட்டத்தில் அதாவது ரஸ்னா வந்த புதிதில் இந்த விளம்பரத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக 80 ல் இருந்து 90 களில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் இந்த குழந்தையை தெரியாமலிருக்க முடியாது என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த பிரபலமான விளம்பரம் இது‌. ரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தை தான் நடிகை அங்கிதா. தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் என்று அழைக்கப்படும் வாரிசு நடிகருடன் ஷிம்ஹாத்ரி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படத்தின் பிரபலத்தை வைத்து இவர் நிறைய நடிகர்களுடன் அதிகமான திரைப்படத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் இவர் தமிழில் அறிமுகமான திரைப்படம் என்றால் லண்டன் என்ற திரைப்படத்தை கூறலாம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. அவர்கள் இவர் நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களை வைத்து இயக்கிய திரைப்படம் தான் லண்டன்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை த ழுவிய திரைப்படம். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இதில் காமெடி நடிகர் வடிவேலு அவர்களின் வெ டிமுத்து காமெடி தற்போது வரையிலும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் நடிகர் பிரசாந்த் அவர்களுடன் நடித்த இவர் அதன் பின்பு தகதிமிதா எனும் திரைப்படத்தில் நடித்தார். அதற்கு அடுத்தபடியாக திரு ரங்கா எனும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

நடிகை அங்கிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு விஷால் ஜாக்தாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவிலும் சரி ஆந்திர சினிமாவிலும் சரி இதுவரை ந டிக்கவில் லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *