திருமணத்திற்கு முன்பே 2 பிரபல முன்னணி நடிகைகளை காதலித்த நடிகர் ரஜினிகாந்த்..!! இரண்டும் ஒன்றுக்கொன்று ச ளைத்ததி ல்லை..!! அதிலும் முதல் காதலி யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

திருமணத்திற்கு முன்பே 2 பிரபல முன்னணி நடிகைகளை காதலித்த நடிகர் ரஜினிகாந்த்..!! இரண்டும் ஒன்றுக்கொன்று ச ளைத்ததி ல்லை..!! அதிலும் முதல் காதலி யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

Image News

கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் பற்றி ஒரு காலத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் அப்போது பீடா சாப்பிட்டது, ச ரக்கு அ  டி த்தது என ரஜினியின் பெயரை கெடுக்க பல வேலைகள் நடந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இது ஏன் என்பது தான் பு ரியாத பு திராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படி ரஜினியின் சில ர கசி யங்களில் காதல் ச ர்ச் சை களும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார் என்பது மட்டும் தான் தெரியும்.

ஆனால் அதற்கு முன்பே இரண்டு பேரை காதலித்துள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியுடன் கி சுகி சுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாது. அவர் எந்த மொழியில் எந்த முன்னணி நடிகருடன் நடித்தாலும் அவரை காதலிக்கிறார் என ஒரு ச ர்ச் சை யைக் கி ளப்பி விடுவார்கள்.

ஆனால் உண்மையில் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய மகள் சினிமாவில் இன்னும் பெரிய உயரத்தை தொட வேண்டும் என அந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கால கட்டத்தில் எம் ஜி ஆர் ஜோடியாகவும் பிரபல நடிகையாகவும் வலம் வந்த லதா என்பவரையும் ரஜினிகாந்த் காதலித்ததாக அன்றைய பத்திரிகைகளில் எழுதப்பட்டது. மேலும் இவர்களது காதல் வி வ காரம் தெரிந்து எம் ஜி ஆர் கோ ப ப்பட்டதாகவும், பெங்களூரு சென்று ர க சிய திருமணம் செய்ய இருந்தவர்களை அந்த மாநில முதல் அமைச்சரிடம் பேசி அந்த காதலை பி ரி த்து விட்டதாகவும் எம் ஜி ஆர் மீது அப்போதே பல கு ற்ற ச்சா ட்டுகள் எழுந்தன.

சினிமாவில் வெற்றியைப் பெற்ற அளவுக்கு அவரால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அதிலும் காதலில் பெரிய அளவு வெற்றியை பெற முடியவில்லை. இந்நிலையில் தான் லதா என்ற பெயருடன் தன்னை பேட்டியெடுக்க வந்தவரை திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *