சமந்தாவுக்கு என்ன ஆ ச்சு...? இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்...!! க ண் ணீர் விட்டு அ ழு த சமந்தா...!! அ தி ர்ச் சியில் ரசிகர்கள்...!! வை ரல் வீடியோ!!!

சமந்தாவுக்கு என்ன ஆ ச்சு…? இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்…!! க ண் ணீர் விட்டு அ ழு த சமந்தா…!! அ தி ர்ச் சியில் ரசிகர்கள்…!! வை ரல் வீடியோ!!!

videos

பிரபல நடிகையான சமந்தா இந்திய திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் உருமாதிரிக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறை தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். சென்னையில் வளர்ந்தார். இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தினமலர் இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுக் கொண்டார். இவர் அதன் பிறகு நடித்த பிருந்தாவனம்,  தூக்குடு, சீத்தம்மா வகிட்டிலோ சிரிமல்லி செட்டு, அத்தாரிண்டிகி தாரேதி, அத்தாரிண்டிகி தாரேதி, கத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர் பெற்ற, அதிக சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.

2020 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு அத்தியாயத்தின் ஒரு பகுதியாக பிக் பாஸ் 4 என்ற தெலுங்கு மொழி ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரை தொகுத்து வழங்குவதன் மூலம் சமந்தா தனது தொலைக்காட்சியில் அறிமுகமானார். இந்தத் தொடரில் அவரது பணிக்காக அவர் பாராட்டைப் பெற்றார். 2021 ஆம் ஆண்டில், சமந்தா அமேசான் பிரைம் வீடியோவின் ஹிந்தி ஸ்பை த்ரில்லர் ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சித் தொடரான ​​தி ஃபேமிலி மேனின் இரண்டாவது சீசனில் நடித்தார்.

இது டிஜிட்டல் உள்ளடக்க ஊடகத்தில் அறிமுகமானது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளர்ச்சித் தலைவரான ராஜியின் முக்கிய எதிரியாக நடித்தார். அந்த படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார். சமந்தா நான்கு பிலிம்பேர் விருதுகள் சவுத், ஒரு பிலிம்பேர் OTT விருது, இரண்டு ஆந்திர பிரதேச மாநில நந்தி விருதுகள், நான்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று CineMAA விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக வி வாக ர த் து பெற்று பிரிந்தார் சமந்தா. அவர் 2019 மற்றும் 2020 இல் முறையே தி டைம்ஸ் மோஸ்ட் டிசைரபிள் வுமன் பட்டியலில் 17வது மற்றும் 34வது இடத்தைப் பெற்றார். மார்ச் 2022 இல், தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, நயன்தாராவுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் சமந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அதன்பின் கிளாமரில் குத்தாட்டம், போட்டோஷூட் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு myositis என்ற அ ரிய வகை நோ ய் இருப்பதாக புகைப்படத்துடன் ம ரு த்துவமனை பு கைப்படத்தை ப கிர்ந்து ஷா க் கொடுத்தார். ஆனால் சமீபத்தில் நடிகை சமந்தா ம ரு த்துவமனையில் இருந்தது பொது சமூக வலைதளத்தில் தேவையில்லாமல் செய்திகாக மா ற்றி வந்தார்கள். இந்த விசயம் பெரும் செய்தியாக பேசப்பட்டுள்ள நிலையில், சமந்தாவுக்கு ஆ ப த்தான நோ ய் என்றெல்லாம் இணையத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சமந்தா யசோதா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த சகுந்தலம், யசோதா, குஷி போன்ற படங்கள் வெளியானது. அதில் myositis நோ ய் பற்றியும் உடல் நிலை பற்றியும் பகிர்ந்துள்ளார். எனது உடல்நிலை குறித்து இணையத்தில் பல செய்திகள் வெளியாகி வருகிறது. எனக்கு Live threatening இருக்கிறது என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அதற்கு மருத்துவம் பெறுவதற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Polymorphous Light Eruption இருப்பதால்  நடிகை சமந்தா தன் ம ருத்துவத்தை முடித்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்கின்றனர். தற்போது அவருக்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் குஷி படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நான் சா கவி ல்லை, நான் இப்போது சா கமாட்டேன், எனக்கு க டி னமான சூழ்நிலை தான் இருந்தாலும் நான் போ ரா டி மீண்டும் வருவேன் என்று க ண் ணீர் விட்டப்படி உ ரு க்கமாக பேசியிருக்கிறார். இவர் பேசியிருப்பதைக் கேட்ட ரசிகர்கள் நீங்கள் குணமாகி நல்லபடியாக திரும்பி வர நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *