குடும்பத்தோடு ம தம் மா றிய பிரபல தமிழ் நடிகர்..!! யார் தெரியுமா…? அட இவரா என பு கைப்படத்தைப் பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள்…!! வை ர ல் போட்டோஸ்…!!

General News Image News

பொதுவாக திரைப்படங்களில் நடிப்பவர்களில் பெரும்பாலானோர் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராகவும் தான் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் வி ல் லன் நடிகர் ஒருவர் குடும்பத்தோடு புத்த மதத்திற்கு மாறியுள்ள புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி வை ர லாகி வருகிறது. அதாவது வி ல் லன் என்பவன் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இ ல் லை என்பதற்கு எடுத்துக்காட்டாக தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அ க்கறை இருக்கும்.

கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாய் தீனா. அதன் பிறகு அவர் விஜய் நடித்த தெறி, பிகில், மெர்சல், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன், தனுஷ் நடித்த வடசென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் உள்பட பல படங்களில் வி ல் லன் வேடங்களில் நடித்தார். நடிப்பையும் தாண்டி சாய் தீனாவின் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் கொ ரோ னா வை ர ஸ் பா தி ப்பினால் தனது வாழ்வாதாரத்தை இ ழ ந்து அன்றாடம் க ஷ்ட ப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். மேலும் இவர் நடிகர் மட்டுமின்றி சமூக சேவை செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் தான் வி ல் லன் என்றாலும் நிஜத்தில் இவர் ஹீரோ என்று பல திரையுலக பிரபலங்கள் இவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார்.

பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார் தீனா. அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரின் க வ னத்தையும் பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது நடிகர் சாய் தீனா புத்த மதத்திற்கு குடும்பத்துடன் மாறியுள்ளார். புத்த பிக்கு ஒருவர் முன்னிலையில் அவர் புத்த மதத்துக்கு மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் வை ரலா கி வருகின்றன. நடிகர் சாய் தீனா புத்த மதத்திற்கு மாறியது குறித்து பாசிட்டிவ் மற்றும் நெ க ட்டிவ் விமர்சனங்கள் நெ ட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *