தற்போது தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகள் மற்றும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அந்த வகையில் இப்போது உ ச்ச நிலையில் இருக்கும் நடிகர் விஜய் முதல் பல நடிகர்கள் வாரிசு நடிகர்கள் தான், ஆனால் இப்போது தான் தன் வாழ்க்கையில் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் நடிகை மீனா. தமிழ் திரையுலகில் தற்போது வரை முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.
சேரனின் பொக்கிஷம் படத்திற்கு மீனா டப்பிங் பேசியிருக்கிறார். பத்மப்ரியா ஜானகிராமனுக்கு மீனா குரல் கொடுத்துள்ளார். அந்த காலத்தில் ஒவ்வொரு நடிகைகளுக்கும் தனிப்பட்ட பெயர் ரசிகர்கள் வைத்திருப்பார்கள். அந்த வகையில் தான் நடிகை மீனாவுக்கு கண்ணழகி என்று ஒரு பெயர் உள்ளது. ஆனால் இது பெயருக்கு மட்டும் இல்லாமல் தற்போது வரை நடிகை மீனாவுக்கு அழகே அவருடைய கண் அழகு தான். ஆனால் இது நாள் வரை இளம் வயதில் எப்படி இருந்தாரோ அதே போல தான் நடிகை மீனா இருக்கிறார்.
ரசிகர்களை வெகுவாக தன்னுடைய கண்ணால் கட்டி போட்டு வைத்திருந்தார் நடிகை மீனா. அந்த காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரஜினி கூட நடித்து இருந்தாலும் இப்போது அதே ரஜினி கூட ஜோடியாக பல திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை மீனா. நடிகை மீனா தன் வாழ்க்கையில் பிரபலமான நடிகையாக இருக்கும் போதே வித்யாசாகர் என்ற பிரபலமான தொழிலதிபரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் கூட இருக்கிறார்.
ஆனால் மீனா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்துள்ளார். அந்த நடிகர் வேற யாரும் கிடையாது. ரசிகர்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான். ஆனால் நடிகை மீனாவின் கணவர் ச மீ பத்தில் தான் மீனாவை விட்டும், தன் மகளை விட்டும் இ ற ந் து விட்டார். ஆனால் மீனா தற்போது தான் தன் கணவர் கட்டிய தங்க தாலியை வைத்து பல ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்து வந்தது மட்டும் இ ல் லாமல் ஒரு தனியார் டிரஸ்ட் ஒன்றினை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
ஆனால் வித்யாசாகரை திருமணம் செய்வதற்கு முன்ன்னரே ரித்திக் ரோஷன் அவர்களிடம் கூறி அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நினைத்தாராம். நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு நபரை மட்டுமே திருமணம் செய்வதி ல் லை. ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் தான் காதலித்தது ஒருவரை திருமணம் செய்வது ஒருவரை என்று வாழ்க்கையை தன் குடும்பத்திற்காக மாற்றி வருகிறார்கள்.
நடிகை மீனா தன் காதலை ரித்திக் ரோஷனுக்கு சொல்லி திருமணம் செய்யலாம் என்று நினைக்கும்போது தான் ரித்திக் ரோஷனுக்கு கல்யாணம் என்ற செய்தியைக் கேட்டு தன்னுடைய இதயமே நின்று விட்டதாக தன்னுடைய காதல் உணர்வுகளை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் ரித்திக் ரோஷன் அவர்களை சந்தித்த போது எடுத்துக் கொண்ட பு கைப்படத்தை ரசிகர்களுக்காக ப கிர்ந்துள்ளார்.