செந்தில்கணேஷ் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய மக்களிசைப் பாடகர் ஆவார். விஜய் தொலைகாட்சி நடத்திய சூப்பர் சிங்கர் சீசன் 6 வது போட்டியில் செந்தில் கணேசன்Rகிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் என்று கூறி அதில் சாதனையை செய்தார். நிறைய கிராமிய பாடல்களை பாடி மக்களை கவர்ந்த செந்தில் டைட்டிலையும் வென்றார்.முதல் இடத்தை வென்று, ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார்.
இவரது மனைவியும், கிராமிய மக்களிசைப் பாடகருமான ராஜலெட்சுமி இப்போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு வென்றார். அதன்பிறகு செந்தில்-ராஜலட்சுமி இருவரும் உள்ளூர்-வெளியூர் என எல்லா இடங்களுக்கும் சென்று கச்சேரி நடத்தி பிஸியாக இருக்கிறார்கள். என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோ ல் வியடைந்தது.
ராஜலட்சுமி பாடகியாக புஷ்பா படத்தில் பாடிய வாயா சாமி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது.இந்த நிலையில் சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி புதிதாக கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி தற்போது வை ரலா கி வருகின்றது. மேலும் சோசியல் மீடியாவில் ப யங் கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் சமீபத்தில் தான் ராஜலக்ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர் தங்களுடைய பிள்ளைகளுக்கு காதணி விழாவை நடத்தி இருந்தனர்.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அத்துடன் செந்தில் ராஜலக்ஷ்மியின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி அதை கண்ட ரசிகர்கள் பலர் இது வீடா அரண்மனையா என்று வாயை பி ள ந்து இருக்கின்றனர். தற்போது ராஜலட்சுமி சினிமாவில் நாயகியாக கலக்க களமிறங்கியுள்ளார். கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கிய லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். ராதா ரவியும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.