நடிகர் விக்ராந்த் மகன்களை பார்த்துள்ளீர்களா? இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா...? முதன் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்…!!

நடிகர் விக்ராந்த் மகன்களை பார்த்துள்ளீர்களா? இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா…? முதன் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்…!!

Image News

நடிகர் விக்ராந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது அம்மா ஷீலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ளார்.  இதற்கு முன்னதாக சஞ்சீவ் ஒரு நடிகராகவும் பணிபுரிந்தார். அபிநயஸ்ரீக்கு ஜோடியாக அழகு என்ற முழுமையற்ற திரைப்படத்தில் பணியாற்றினார். இவர் பிரபல தமிழ் நடிகர் விஜய்யின் உறவினர் மற்றும் ஷோபா மற்றும் எஸ். ஏ. சந்திரசேகரின் மருமகன்.

ம றை ந்த ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரன் மற்றும் நடிகை கனகதுர்கா ஆகியோரின் மகளான நடிகை மானசா ஹேமச்சந்திரனை 21 அக்டோபர் 2009 அன்று சென்னையில் திருமணம் செய்தார். அவரது இரண்டாவது மகன் மார்ச் 2016 இல் பிறந்தார்.  நடிகர் விஜயின் நெருங்கிய உறவினர் தான் நடிகர் விக்ராந்த். இதன் பின்னர் பல திரைப்படத்தில் நடித்து வந்தாலும் சரியான ஆதிக்கம் கிடைக்காமல் போனது நடிகர் விக்ராந்துக்கு. நடிகர் விக்ராந்த் தமிழ் திரைப்படத்தில் இ று தியாக நடித்த திரைப்படம் என்றால் அது பக்ரீத் என்ற திரைப்படம் தான்.

இந்த படத்திற்கு பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் அப்படி ஒரு அடையளத்தை ம றை த்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் நடிகர் விக்ராந்த். நடிகர் விக்ராந்த் ஆரம்ப காலத்தில் நடித்த அனைத்து படங்களுக்குமே மக்களிடையே போதிய ஆதரவு கிடைக்காமல் போனது. நடிகர் விக்ராந்துக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது முத்துக்கு முத்தாக என்ற திரைப்படம் தான்.

ஆனால் இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் மட்டும் இல்லாமல் பல பல நடித்துள்ளார்கள். இதன் பின்னர் கோரிப்பளையம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்காமல் போனது. தற்போது நடிகர் விக்ராந்த் தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே மானஸா ஹேமாசந்திரன் என்ற நபரை காதலித்து வந்தார். பின்னர் தான் இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணமும் செய்து முடித்தார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் இருக்கும் நடிகர் விக்ராத் தன் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை இது நாள் வரை வெளியிடவே இல்லை. அந்த வகையில் தற்போது தான் விக்ராந்த் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மானஸா ஹேமச்சந்திரன் பிரபல மலையாள நடிகை கனகதுர்கா அவர்களின் மகள் என்பது குறிபிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகர் விக்ராந்திற்கு திருமணம் நடந்து இரு மகன்கள் இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தை பார்த்த அனைவருமே விக்ராந்திற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என்று ஆச்சர்யத்தில் ஆ ழ் ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *