சினிமாத் துறையில் இருப்பவர்களைப் பற்றி எப்போதும் ஏதாவது ஒரு செய்தியோ, ச ர் ச் சையான கருத்துக்களோ வந்து கொண்டே தான் இருக்கும். அது நடிகரானாலும் சரி, நடிகையானும் சரி அல்லது மற்ற பிரபலன்களாக இருந்தாலும் கூட அவர்கள் என்ன செய்தாலும் அது நல்லதோ, கெ ட் டதோ உடனே அவர்களைப் பற்றிய ஒரு செய்தி வந்து விடும். அவர்களைச் சுற்றி ஏதாவது ஒரு செய்தி கி சு கி சுக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். இந்த விஷயம் மற்ற மொழிகளை விட தமிழ் மொழியில் கு றைவு தான் என்றே சொல்ல வேண்டும்.
மேற்கத்திய க லாச்சாரங்கள் பொதுவாக பாலிவுட் பக்கத்தின் தா க் கம் இருப்பதால் அங்கே கி சுகி சுக்களும், சர் ச் சை களும் அதிக அளவிலே இருக்கும். ஆனால் தென்னிந்தியாவைப் பொறுத்த வரை அது சற்று கொஞ்சம் கு றைவு என்றே சொல்ல வேண்டும். தற்போது ஊடகங்கள் மற்றும் இணைத்தளங்கள் அதிக அளவில் பெருகி விட்டதால் இந்த விஷயம் மக்களிடையே அதிக அளவில் ப ர வுகின்றன. ஆனால் 80 மற்றும் 90களில் சர்ச்சை பேச்சுகளும், கிசுகிசுக்களும் குறைவு தான்.
ஆனால் சில நேரங்களில் சிலரைப் பற்றிய விஷயங்கள் அப்படியே மூடி மறைக்கப்படும். அந்த வகையில் அந்த காலத்தில் தனது நடிப்புத் திறமையால் பல ரசிகர்களைக் க ட்டிப் போட்டவர் தான் நடிகர் சந்திர பாபு. படிக்கும் போதே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவர் நடிப்பு மட்டுமின்றி, பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, இயக்கம் போன்ற பன்முகத் திறமை கொண்டவராக இருந்துள்ளார்.
தனது தந்தை சுதந்திர போ ரா ட்ட தியாகியாக இருந்தபோது நடிகராக இருந்தவர் இவர் ஒருவர் மட்டுமே. அந்த காலத்தில் தியாகராஜன், எம்ஜிஆர், சிவாஜி என பலருடன் நடித்த பெருமையைப் பெற்றவர் இவரே. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட சந்திரபாபுவுக்கு 1958ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு தனது மனைவிக்கு காதலன் இருந்ததை அறிந்த சந்திரபாபு அன்று இரவே அவருடன் மனைவியை அனுப்பி வைத்து விட்டாராம்.
இன்னும் அவர் பழைய காதலை மறக்காமல் இருக்கிறார் என்பதை அறிந்ததால் அவருடன் சேர்த்து வைத்து விட்டாராம். அதன் பிறகு சிறிது காலம் சென்ற பிறகு திரைப்படங்கள் எதுவும் சரியாக போ கா ததால் கு டிப் பழக்கத்திற்கு அ டி மையாகி, வ று மை ஏற்பட்டு 1974ல் ம றை ந்து விட்டார்.
Copyright jobsbazzar.com