பிரபலமான மேற்கு வங்க நடிகை அந்த்ரிலா ஷர்மா. இவர் ‘ஜுமுர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பெங்காளி தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஜிபோன் ஜோதி, ஜியோன் கதி உட்பட முக்கிய படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவர் ஏற்கனவே புற்று நோ யா ல் பா தி க்கப்பட்டு இரண்டு முறை அ றுவை சி கிச் சை செய்து கொண்டு அதிலிருந்து குணமடைந்த நிலையில், தற்போது மீண்டும் உடல் நலக்கு றை வு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலக்கு றை வு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ப க்கவா தத்தால் பா திக்கப்பட்டு ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சி கி ச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூளையில் ரத்தக்க சிவு ஏற்பட்டுள்ளது. உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இ ல் லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவரது தோழி ஒருவர் சமூக வலைத்தளத்தில் அவரைப் பற்றிய தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது அவரது உடல் நிலை தற்போது மோ சமாக உள்ளது என தகவல் வந்துள்ளது அ திர் ச்சி யளிக்கின்றது. அவள் வ லிமையான பெண், எதற்கும் து ணிந்தவள், போராட்ட குணமுள்ளவள். ஏற்கனவே பு ற்று நோ யி ல் இருந்து இரண்டு முறை மீண்டு வந்துள்ளாள். இப்போதும் அவள் இந்தப் பி ரச் ச னையிலிருந்து மீண்டு வருவாள் என நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.