என்னது… திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து தான் தந்தையானாரா முக்கிய சினிமா பிரபலம்..!! அதுவும் இரட்டை குழந்தையாம்..!! அந்த முக்கிய சினிமா பிரபலம் யார் தெரியுமா..??

Cinema News Image News

மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சஜி சுரேந்திரன். இவ விவஹிதரயால் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், குஞ்சலியன், ஷீ டாக்ஸி போன்ற படங்களை இயக்கினார்.

இயக்குனர் சஜி கடந்த 2005 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சஜி – சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி பதிவு செய்துள்ளார்.

அதில் ” சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக வரும். இரட்டை குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி ” என தெரிவித்துள்ளார். திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளதால், இத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *