20 வயதில் மகன் இருக்கும் நிலையில் 49 வயதில் 37 வயது நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்யப் போகும் பிரபல நடிகை... யார் தெரியுமா...?

20 வயதில் மகன் இருக்கும் நிலையில் 49 வயதில் 37 வயது நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்யப் போகும் பிரபல நடிகை… யார் தெரியுமா…?

General News Image News

தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் போனி கபூர். இவர் அஜித்தின் நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் பாலிவுட்டில் க வ ர்ச்சி நடிகையாகவும், கனவுக் கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் மலைகா அரோராவை காதலித்து வருகிறார். மலைகா அரோரா மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘உயிரே’ என்ற படத்தில் இடம்பெற்ற “தக்க தையா தையா” பாடலுக்கு நடனமாடி அ சத் தி இருந்தார்.

மலைகா அரோராவுக்கு தற்போது கிட்டத்தட்ட 49 வயது ஆகிறது. இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ஆம் ஆண்டு பலரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட க ருத்து வே று பாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு வி வாக ர த்து பெற்று பி ரி ந்தனர். இந்த தம்பதிக்கு அர்ஹான் என்கிற ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு தற்போது 20 வயது ஆகிறது.

தனது கணவர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பிரிந்து கொண்ட பின்னர் அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைகா அரோரா, அவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.ஆனால் இதுவரை தங்களது காதல் பற்றியோ, அல்லது திருமணம் குறித்தோ எந்த ஒரு தகவலையும் இருவரும் வெளியிடவி ல் லை. இந்நிலையில், நடிகை மலைகா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ நான் சம்மதம் தெரிவித்து விட்டேன் ‘ என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும், திருமணத்திற்கு தான் ஓகே சொல்லியுள்ளார் என்று இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மலைகா அரோராவுக்கும், அர்ஜுன் கபூருக்கும் 12 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற எ தி ர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல நாட்களாக இருந்து வருகிறது. நடிகை மலைகா அரோரா கடந்த 1998ஆம் ஆண்டு அப்ராஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் உள்ளார். 19 ஆண்டுகள் ஒன்றாக தனது கணவருடன் வாழ்ந்து வந்த நடிகை மலைகா அரோரா கடந்த 2017ஆம் ஆண்டு வி வா கர த்து பெற்று கொண்டு முதல் கணவரிடம் இருந்து பி ரி ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *