47 வயதாகியும் திருமணமே செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் ரஜினியின் ரீல் தங்கை..!! அவர் யார் தெரியுமா..?? இவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு இப்படி ஒரு காரணம் உள்ளதா..!!

47 வயதாகியும் திருமணமே செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் ரஜினியின் ரீல் தங்கை..!! அவர் யார் தெரியுமா..?? இவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு இப்படி ஒரு காரணம் உள்ளதா..!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் சித்தாரா.இவர் தமிழ்லில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து படங்களை நடித்துள்ளார்.அன்றைய கால கட்டத்தில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்து இருந்தவர்.இவர் தனது சினிமா பயணத்தை தனது முதல் படமான புது புது அர்த்தங்கள் என்னும் படம் மூலம் தொடங்கினார். பின்பு படிப்படியாக முன்னேறி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது காலத்து இவருடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அனைவரும் திருமணம் ஆகி தங்களது குடும்பத்துடன் இனிமையாக வாழ்ந்து வருகிறார்கள் தமிழில் புதுபுது அர்த்தங்கள், புதுவசந்தம், முகவரி, நட்புக்காக, படையப்பா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சித்தாரா.

1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சித்தாராவுக்கு தற்போது 47 வயதாகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சித்தாரா ஒரு பேட்டியில் முன்னர் கூறியிருந்தார். அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவில் நான் இருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

எனது தந்தையை என்னால் மறக்கவே முடியாது. எனது வாழ்க்கையில் அவர் முக்கியமான நபராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இ ற ந்துபோனார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. அவர் ம றை வுக்கு பிறகு திருமணத்தை பற்றியே நான் சிந்திக்கவில்லை. இப்போது மணமகன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கின்றனர். திருமணம் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *