திருமணம் ஆ கவி ல் லை... ஆனால் கையில் குழந்தை…. குழந்தைக்கு இன்சியல் போட ஆள் தே டும் பிரபல முன்னணி நடிகை!! இதைக் கேட்டு தலை தெ றிக்க ஓ டும் பிரபலங்கள்

திருமணம் ஆ கவி ல் லை… ஆனால் கையில் குழந்தை…. குழந்தைக்கு இன்சியல் போட ஆள் தே டும் பிரபல முன்னணி நடிகை!! இதைக் கேட்டு தலை தெ றிக்க ஓ டும் பிரபலங்கள்

Cinema News

தென்னிந்திய சினிமா உலகில் கடந்த சில வருடங்களுக்கு முன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை எமி ஜாக்சன். இது மட்டுமி ல் லாமல் பல ரசிகர்களின் மனதை வெகுவாக கொ ள்ளை கொண்டு இன்று வரை பலரின் கனவுக் கன்னியாகவும் வாழ்ந்து வருபவர் முன்னணி நடிகை எமி ஜாக்சன். இவர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மதராசப்பட்டனம்  இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது வ சீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதில் நீ ங்காத இடத்தை பிடித்தார்.

அத்தோடு தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் ஒரு கட்டத்துக்கு  மேல் சினிமா பக்கம் தலை காட்டாமல் தனது சொந்த நாட்டிற்கே சென்று செட்டில் ஆகி விட்ட அம்மணி எந்த படங்களிலும் நடிக்கவி ல்லை என்றாலும் கூட தொடர்ந்து சமூக வளை தலங்களில் தனது மாடர்ன் பு கை ப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது ஒரு புறம் இருக்க வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த இவர் அவருடன் நெருக்கமாக இருந்து வந்ததோடு மட்டுமின்றி திருமணம் செய்து கொள்ளமலே க ர் ப்பமாகி குழந்தையும் பெற்றெடுத்தார்.

இந்த நிலையில்அதன் பிறகு அவருடனான காதலை மு றி த் துக் கொண்டார். இதன் பிறகு குழந்தையுடன் தனியாக வசித்து வந்த எமி ஜாக்சன் இரண்டாவதாக ஒருவரை காதலித்தார். அந்த காதல் நி ச்சயம் வரை சென்ற நிலையில் அதுவும் பா தியிலேயே நி ன்று விட்டது. இதையடுத்து குழந்தையுடன் தனது அம்மாவின் வீட்டில் செட்டில் ஆகி அங்கு வசித்து வருகிறார். இப்படி இருக்கையில் மீண்டும் மூன்றாவதாக ஒரு நபருடன் அம்மினிக்கு காதல் வயப்பட்டு உள்ளது.

தற்போது அந்த நபருடன் நெ ரு க்கமாக இருந்து வரும் நிலையில் அவரை வி ரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இதற்கு காரணம் அந்த நாட்டின் சட்டபடி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தைக்கு அப்பா என சொல்லிக் கொள்ள முடியாதாம். இதனால் தனது குழந்தைக்கு இன்சியல் போட ஆள் வேண்டும் என்பதற்காகவே தற்போது அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் எமி. இதையடுத்து இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Copyright jobsbazzar.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *