நான் கன்னி பெண் இல்லை..!! திருமணத்தின் போது திருமண மேடையில் உண்மையை உ டைத்த பிரபல நடிகை..!! அவர் யார் தெரியுமா..?? இவரா இப்படி செய்தது என அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

நான் கன்னி பெண் இல்லை..!! திருமணத்தின் போது திருமண மேடையில் உண்மையை உ டைத்த பிரபல நடிகை..!! அவர் யார் தெரியுமா..?? இவரா இப்படி செய்தது என அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema News Image News

தியா மிர்சா பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் முன்னாள் இந்திய மாடல் மற்றும் நடிகையாவார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2000 போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார், மேலும் அதைத்தொடர்ந்து வந்த மிஸ் ஆசியா பசுபிக் 2000 போட்டியிலும் வெற்றிபெற்றார். அவர் ரேஹ்னா ஹை டேரே டில் மீன் படத்தில் ஆர். மாதவனுக்கு இணையாக தனது சினிமா அறிமுகத்தை ஏற்படுத்தினார். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியாக அமையவில்லை. தோல்வியுற்ற திரைப்படங்கள் வரிசையாகப் பின்தொடர்ந்தன, அவற்றுள் தும்சா நாஹின் டேகா மற்றும் தீவானாபன் ஆகியனவும் அடங்கும்.

அவர் 2001 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த அறிமுக நாயகி விருதை வென்றார். 2005 ஆம் ஆண்டில் விது வினோத் சோப்ரா தயாரிப்பான பரினீட்டா வில் மிர்ஸா தோன்றினார். அதோடு கஜரா நைட் ஆல்பத்திலிருந்தான சோனு நிகம் இசை வீடியோவில் நடிக்கும்போது கஜரா மொகப்பட் வாலா இசை வீடியோவிலும் நடித்தார். ஆல்பத்தில் பற்பல ரீமிக்ஸ்கள் உள்ளன, ஆனால் சோனு நிகம் மற்றும் அலிஷா சினை ஆகியோர் பாடிய தலைப்புப் பாடலைக் கொண்டே பிரதானமாக விளம்பரப்படுத்தப்பட்டது.

டஸ் மற்றும் ஃபைட் கிளப் திரைப்படங்களிலும் அவர் தோன்றினார். பின்னர் இந்த ஆண்டின் இறுதியில் ஃபாமிலிவாலா மற்றும் நா நா கார்ட்டே திரைப்படங்களில் அவர் தோன்றுவார். ஆசிட் பேக்டரி என்ற திரைப்படத்திலுள்ள முக்கிய ஆறு கதாபாத்திரங்களில் தியா மட்டுமே நடிகையாவார்.. அத்திரைப்படத்தில் அவர் ஃபெம்மி பேட்டலி என்ற ஒரு கொள்ளைக்காரியாக நடிக்கிறார். 2014 அவர் தனது நீண்டகால வணிக கூட்டாளியான சாஹில் சங்காவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

மேலும் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 2019ல் மிர்சா அவர்கள் பிரிந்ததாக அறிவித்தார். 2021 மும்பையின் தொழிலதிபர் வைபவ் ரெக்கியை மிர்சா மணந்தார். 2021 அன்று, அவர் தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார் என்று அறிவித்தார். அவ்யான் ஆசாத் ரேகி என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் 2 மாதங்கள் ICU இல் இருந்ததாகவும் அறிவித்தார். ரேக்கியின் முதல் திருமணத்திலிருந்து மிர்சாவுக்கு சமைரா ரேகி என்ற ஒரு வளர்ப்பு மகள் உள்ளார். இந்நிலையில் இவரது இரண்டாம் கல்யாணத்தில் நடந்த ஒரு ஹைலைட்டான செய்து ஒன்று வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால் வழக்கமாக எப்போதும் ஆண் ஐயர்கள் தான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் தியா வழக்கத்திற்கு மாறாக பெண் ஐயர் ஒருவரை வைத்து தனது திருமணத்தை நடத்தினார். தியாவின் தந்தையை அழைத்து கன்னிகா தானம் செய்யுமாறு அந்த பெண் ஐயர் கூற, நான் கன்னிப் பெண் இல்லை எனவே அது தேவையில்லை என்று தியா கூற பலரும் ஆ ச்சரியத்தில் மூ ழ்கினர். இதனை அடுத்து கன்னிகா தானம் செய்யாமலேயே தியாவை வைபவ் கரம் பிடித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *