32 வயதான பிரபல சீரியல் நடிகை சாலை வி ப த்தில் ம ர ண ம்...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!! இ ர ங் கல் தெரிவிக்கும் திரையுலகினர்...!!

32 வயதான பிரபல சீரியல் நடிகை சாலை வி ப த்தில் ம ர ண ம்…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!! இ ர ங் கல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டிவி சீரியல் நடிகை கல்யாணி குராலே ஜாதவ். இவருக்கு தற்போது 32 வதாகிறது.  துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஆவார். இவர் சாலை விபத்தில் உ யிரி ழந் துள்ள ச ம் பவம் அவரது ரசிகர்களை சோ க த்தில் ஆ ழ்த்தி உள்ளது. நடிகை கல்யாணி கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஹலோண்டி என்கிற கிராமத்தில் உணவகம் ஒன்றை கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் புதிதாக திறந்துள்ளார்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களைக் கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அவர் ஹோட்டலை மூடி விட்டு நடிகை கல்யாணி தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மீது கல்யாணி சென்ற பைக் மோ தி வி பத் து க்குள்ளானது. இந்த வி பத் தில் சி க் கி கா ய மடை ந்த கல்யாணியை மீ ட்டு அ ருகில் இருந்தவர்கள் ம ரு த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ம ரு த்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உ யிர் பி ரி ந்து விட்டது. கல்யாணியின் பைக்கின் மீது மோ தி வி ப த்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது வ ழக்கு பதிவு செய்த போ லீசார் அவரை கை து செய்து வி சா ரணையும் நடத்தி வருகின்றனர். நடிகை கல்யாணியின் எ திர்பா ராத இந்த ம ர ணம் அவரது குடும்பத்தினரையும், சக நடிகர்களையும் பெ ரும் சோ க த்தில் ஆ ழ் த்தி உள்ளது.

நடிகை கல்யாணியின் ம றைவுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் இ ரங்க ல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவி  ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர் கல்யாணி, உ யிரி ழப் பதற்கு 22 மணி நேரத்திற்கு முன்னர் கூட தனது சொந்த உணவகத்தில் சாலெட் சாப்பிடுவதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *