திருமணத்திற்காக நயன்தாரா என்ன செய்தாரோ அதை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... அது என்ன விஷயம் தெரியுமா..? அப்படி என்ன பண்ணப் போகிறார் தெரியுமா?

திருமணத்திற்காக நயன்தாரா என்ன செய்தாரோ அதை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா… அது என்ன விஷயம் தெரியுமா..? அப்படி என்ன பண்ணப் போகிறார் தெரியுமா?

General News

முன்னணி நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி சோஹைல் கதூரியா என்பவருடன் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது என்கிற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஹன்சிகாவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும்  உரிமையை பிரபல ஓ டி டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அப்படியே பின்பற்றி ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு வி ற்று ள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி அ தி ர் ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். மும்பையில் வளர்ந்த இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் கூட நடித்து வந்தார். 2003 ஆம் ஆண்டு வெளியான ஷக்லக்க பூம்பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடையே பிரபலமானார். முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை  தொடங்கினார்.

வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை, மனிதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் அவர் தனது காதலரை அறிமுகப்படுத்தினார். பிரான்சில் உள்ள ஈபில் டவர் முன்பு இருவரும் மோதிரம் மா ற்றிக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப கிர்ந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் டிசம்பர் நான்காம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது. ஹன்சிகாவின் வருங்கால கணவர் சுஹேல் ஏற்கனவே திருமணம் ஆனவர். சுஹேலின் முதல் மனைவியும், ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக திரைப்பிரபலங்களின் திருமணம் என்பது வியாபாரம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர்கள் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணத்தை வீடியோ ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது நாம் அறிந்ததே. இதன் காரணமாக திருமணத்தில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் யாரும் வீடியோ எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி அளிக்கப்படவி ல் லை.

இவ்வாறு க டு ம் க ட்டுப்பாடுகளுடன் நடைபெற்றதால் சில முன்னணி நட்சத்திரங்கள் இவர்களது திருமணத்தில் கலந்து கொள்ள விருப்பம் காட்டவி ல் லை என ப ர ப ர ப்பாக பேசப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணமாகி தற்போது குழந்தைகளே பிறந்து விட்டது. ஆனால் இன்னும் இவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவி ல் லை. அது எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த எந்த ஒரு தகவலோ, எந்தவித அப்டேட்டும் வெளியாகவி ல் லை. இது ஒரு புறம் இருக்க தற்போது நடிகை ஹன்சிகாவும் நயன்தாரா செய்த இதேயே பின்பற்ற உள்ளாராம்.

அதாவது நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவினை டிஸ்னி hotstar-ல் ஒளிபரப்பு செய்ய இருப்பதாகவும் நயன்தாரா வழியில் தங்களது திருமண வீடியோவை டிஸ்னிக்கு ஹன்சிகா விற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் வி ரைவில் வெளியாகும் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது. ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *