எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு க ஷ் டம் வரக்கூ டாது...!! ந ர க வே த னையை அனுபவித்ததாக கூறும் பிரபல முன்னணி நடிகை...!! யார்...! ஏன் தெரியுமா...?

எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு க ஷ் டம் வரக்கூ டாது…!! ந ர க வே த னையை அனுபவித்ததாக கூறும் பிரபல முன்னணி நடிகை…!! யார்…! ஏன் தெரியுமா…?

General News Image News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். சிம்ரனின் இயற்பெயர் ரிஷி பாமா என்பதாகும். இவர் மும்பையில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முக்காபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோ ல் விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இ றுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும்.

இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இந்தப் படங்களுக்குப்  பிறகு 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 90ஸ் கிட்ஸ்களை மிகவும் க வர்ந்தி ழுத்து பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும், இடுப்பழகி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்து கொடி கட்டிப் பறந்து வந்தார் நடிகை சிம்ரன். தற்போது 50 வயதை எட்டிய நிலையில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ம றைந்த நடிகையும் சிம்ரனின் தங்கையுமான மோனலுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் சிம்ரன். விஜய்யின் பத்ரி படத்தில் 2002 ஆம் ஆண்டு அவருக்கு ஜோடியாகவும் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை மோனல்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த மோனல் 21 வயதில் த ற் கொ லை செய்து கொண்டு ம ர ண மடைந்தார். சிறு வயதிலேயே தன் தங்கையை இ ழ ந்து இன்று வரையில் ந ர க வே த னையில் இருந்து வருவதாக கூறி வந்துள்ளார் சிம்ரன். நீ இப்போது என்னுடன் இ ல் லை, ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம்.

20 வருடங்கள் கடந்தாலும், என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம், மோனு என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் சிம்ரன். மோனல் ம ரண த்திற்கு காதல் தோ ல் வி தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *