பிக் பாஸ்ஸில் wild கார்ட் என்ட்ரியில் நுழையப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க...!! இனி ஷோ வில் க லகலப்புக்கு பஞ்சமேயி ல் லை...!!

பிக் பாஸ்ஸில் wild கார்ட் என்ட்ரியில் நுழையப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க…!! இனி ஷோ வில் க லகலப்புக்கு பஞ்சமேயி ல் லை…!!

Big Boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து 6 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து சீசன்களையும் பிரபல முன்னணி நடிகரான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 20 போட்டியாளர்களுடன் காமெடியாகவும், விறு விறுப்புடனும் சென்று கொண்டிருக்கிறது 6வது சீசன். இந்த 6வது சீசனில் ஜி பி முத்து, ரச்சிதா, அமுதவாணன், ஜனனி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் இந்த வாரம் ராம் அல்லது மகேஸ்வரி ஆகியோரில் இரண்டு பேர் வெளியேறுவார்கள் என்று எ திர் பார்க்கப்பட்ட நிலையில், மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்று வீட்டிலிருந்து வெ ளியேறியுள்ளார். இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து தற்போது நான்காவது போட்டியாளராக மகேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரீனா என மூவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் மகேஸ்வரி வெளியேறுவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் காட் என்ட்ரி ஆக நுழையப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் க சி ய தொடங்கியுள்ளன.

அதாவது பிரபல யூட்யூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிறகு சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வி ஜே பார்வதி தான் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டிய ஆள் தான் என விமர்சனங்கள் வெளிவந்தது. இப்படியான ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் அது டி ஆர் பி ஐ உயர்த்தும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *