VIP படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த இந்த நடிகர் என்ன ஆனார் தெரியுமா ..?? இவருக்கு இப்படி ஒரு நிலையா ..?? தெரிஞ்சா ஷா க் ஆகிடுவிங்க..?? என்னன்னு நீங்களே பாருங்கள் ..!!

VIP படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த இந்த நடிகர் என்ன ஆனார் தெரியுமா ..?? இவருக்கு இப்படி ஒரு நிலையா ..?? தெரிஞ்சா ஷா க் ஆகிடுவிங்க..?? என்னன்னு நீங்களே பாருங்கள் ..!!

Image News

நடிகர் தனுஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் த மிழ் சினிமாவில் முக் கியமாக பணி யாற்று கிறார்.நடிகர் தனுஷ் அறிவித்தபடி அவரது முக-தாடை அமைப்பு காரணமாக அவருக்கு “இந்தியன் புரூஸ் லீ” என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் 18 நவம்பர் 2004 அன்று நடிகர் ரஜினிகாந்தின் மூ த்த ம கள் ஐஸ்வர்யாவை மணந்தார். அவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் என்றல் அவர் தான் தனுஷ்.

அதன் பிறகு அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து தமிழ் சினிமாவை வியக்க வைத்தார் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் நடித்தார். அந்த படத்தில் நடிகை தனுஷின் தம்பியாக நடித்தவர் தான் ஹ்ரிஷிகேஸ்.

தற்போது இவர் ரம் என்ற திரைப்படத்தின் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் ஆடுகளம் நரேன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் நடித்து உள் ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது கு டும்ப ம் அனைவரும் சினிமாவில் தான் இருந்தார்கள் என்று அவர் கூறியுள்ளார். நான் சிறுவயதில் அதிகம் ஸ்டூடியோவில் தான் இருந்தேன் என்று கூறியுள்ளார். அதனாலே எனக்கு கேமரா முன்பு நிற்பதற்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. அவனால் விஐபி எனக்கு அமைத்துக் கொடுத்ததும் உறுதியான அடித்தளம் அதை நான் சரியாக உபயோகிக்க வேண்டும் என்று கருதி

இத்தனை நாட்கள் காத்திருந்து என்று கூறியு ள்ளார். அதனடிப் படையில் தற்போது எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த திரைப்படம் தற்போது அவருடைய புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாக கொண்டு வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *