பிரபல முன்னணி நடிகரின் அண்ணனை காதலத்த நடிகை சிம்ரன்..!! இருவரின் காதல் தெரிந்து கடுப்பாகி விஜயகாந்த் செய்த விஷயம்..!! அந்த விஷயம் என்னன்னு கேட்டிங்கன்னா ஷாக் ஆகிடுவீங்க..!!

பிரபல முன்னணி நடிகரின் அண்ணனை காதலத்த நடிகை சிம்ரன்..!! இருவரின் காதல் தெரிந்து கடுப்பாகி விஜயகாந்த் செய்த விஷயம்..!! அந்த விஷயம் என்னன்னு கேட்டிங்கன்னா ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema News

சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

சிம்ரன்  ஒரு இந்திய நடிகை, நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை, இவர் முக்கியமாக தமிழ் மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் பல தெலுங்கு மற்றும் சில இந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் தோன்றியுள்ளார்.தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் 75 இலட்சத்திற்கும் மேல் வாங்கியவர் ஆவார்.

சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார். சிம்ரனுக்கு இரண்டு தங்கைகள், மோனல் மற்றும் ஜோதி ஆனந்த் மற்றும் ஒரு தம்பி சுமீத் நேவல். இவர் தனது பால்ய நண்பரான தீபக் பாக்காவை மணந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பிரபல நடிகை சிம்ரன் பிரபல நடிகர் பிரபு தேவாவின் அண்ணனும், நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் மாஸ்டரை ஒரு சில ஆண்டுகள்காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த காலகட்டத்தில், சிம்ரன் நடித்த படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் ராஜு சுந்தரம்.  ஹீரோ விஜயகாந்த் மற்றும் சிம்ரன் டூயட் பாடல் படமாக்கப்பட்டு வந்த பொழுது,

விஜயகாந்தை ஒரு இடத்தில் ஆட வைத்தும், சிம்ரனை வேறொரு இடத்தில் ஆட வைத்தும் பாடலை எடுத்துக்கொண்டு இருந்தாராம் ராஜு சுந்தரம். இதை கவனித்த விஜயகாந்த் ராஜு சுந்தரத்தை அழைத்து, இப்படி பாடலை எடுத்தால் என் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள், இருவரையும் ஒன்றாக ஆட வைத்த பாடலை எடுங்கள் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டாராம் நடிகர் விஜயகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *