என்னது! திருமணமாகி 2 மாதத்தில் மகாலட்சுமி ரவீந்தர் க ர் ப்பமா...!! வெளியான பு கைப்படத்தைப் பார்த்து அ தி ர் ச்சியில் ரசிகர்கள்...!!

என்னது! திருமணமாகி 2 மாதத்தில் மகாலட்சுமி ரவீந்தர் க ர் ப்பமா…!! வெளியான பு கைப்படத்தைப் பார்த்து அ தி ர் ச்சியில் ரசிகர்கள்…!!

General News Image News

திரையுலகில் வி ஜே வாக தனது திரைப்பயணத்தை தொடங்கி, சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் பலரின் க வ னத் தை ஈர்த்து வந்தவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் முதல் கணவரை வி வா கர த்து செய்து பி ரி ந்து வாழ்ந்து வந்தார் ரவீந்தர் – மகாலட்சுமி.

அதன் பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் செய்தது ச ர்ச் சை க்குள்ளானது. பல வி மர்சனங்களையும்  கண்டு கொள்ளாத ரவீந்தர் – மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். ரவீந்தர் உடல் எடையை கு றை க்க வேண்டும் என்று மகாலட்சுமி கூறியதால் தினமும் வேக வைத்த முட்டை மட்டுமே சாப்பிட்டு வருவதாக கூறி ஒரு புகைப்படத்தோடு ஒரு பதிவினை போட்டுள்ளார் ரவீந்தர்.

ஒரு முறை முட்டை வேக வைக்கும் போது அது கருகி விட்டது. அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்த ரவீந்தர், என் வாழ்க்கையில் முட்டை இந்த அளவிற்கு க ருகி போனதை நான் பார்த்ததில்லை. மகா லட்சுமி நிச்சயமாக என் எடையை குறைத்து விடுவார். இந்நிலையில் மனைவி மகாலட்சுமியுடன் ரவீந்தர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.

இந்த புகைப்படத்தை பார்த்து மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரியதாக தெரிகிறதே என்று பார்த்த நெட்டிசன்கள் நினைத்து க ர்ப்பமாக இருக்கீங்களா என்று கேட்டு வருகிறார்கள். அந்த புகைப்படத்தை பார்த்து மகாலட்சுமி க ர்ப்பமாக இருப்பதாக தெரிகிறதா? அல்லது ஓவராக சாப்பிட்டு அப்படி வயிறு தெரிகிறதா என்று நெட்டிசன்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். திருமணமாகி ரெண்டே மாதத்தில் மகா கர்ப்பமாக இருக்கிறார் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தால் தான் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *